Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, January 28, 2012

புதுப் பெருங்களத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையில் சென்ற 28-01-2012 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜைபுன்னிசா ஆலிமா அவர்கள் ஈமான் என்றால் என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!



ஜமீன் பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 சுவர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக ஃபிப்ரவரி 14 முஸ்லீம்களின் வாழ்வுரிமை போராட்டத்துக்காக 4 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

தர்கா ரோடு மற்றும் ரயில் நிலையம் சாலை பகுதியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.




ஆலந்தூரில் விவாதம் நேரடி ஒளிபரப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 28-01-2012 சனிக்கிழமையன்று விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தி நகரில் நடைபெற்ற கிரிஸ்தவர்களுடனான விவாதத்தை ஆன்லைன்பீஜே இணையதளம் மூலம் ஸ்கோப்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆலந்தூர் மர்கஸில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பட்டூரில் ஃபிப்ரவரி 14 தெருமுனைக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக ஃபிப்ரவரி 14 முஸ்லீம்களின் வாழ்வுரிமை போராட்டத்துக்காக 4 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

பட்டுர் மற்றும் மாங்காடு பகுதியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.


Friday, January 27, 2012

புதுப் பெருங்களத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 27-01-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜைபுன்னிசா ஆலிமா அவர்கள் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!


ஆலந்தூரில் ஃபிப்ரவரி 14 சுவர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக ஃபிப்ரவரி 14 முஸ்லீம்களின் வாழ்வுரிமை போராட்டத்துக்காக 5 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
(மொத்தம் 700 சதுர அடி)

கன்டோன்மன்ட் பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 சுவர் மற்றும் டயர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 27-1-2012 வெள்ளிக்கிழமையன்று 50 டயர் விளம்பரம் மற்றும் சுவர் அச்சு (ஸ்டென்சில்) 40 சுவர்கள் வரையப்பட்டுள்ளது. அல்ஹம்துல்லில்லாஹ் !!