Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, February 11, 2012

குரோம்பேட்டையில் ஃபிப்ரவரி 14 டிஜிட்டல் பேனர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 11-02-2012 சனிக்கிழமையன்று ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டது.

6*10 என்ற அளவிலான 3 பேனர்கள் தமிழிலும் 2 பேனர்கள் ஆங்கிலத்திலும் வைக்கப்பட்டது.


Thursday, February 9, 2012

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 09-02-2012 வியாழக்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் அல்லாஹ்வின் நேசம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

ஜமீன் பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 டிஜிட்டல் பேனர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 9-02-2012 வியாழக்கிழமையன்று ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வுக்காக கூடுதலாக 6*8 டிஜிட்டல் பேனர் 3 இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.



Wednesday, February 8, 2012

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 08-02-2012 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி பர்வீன் ஆலிமா அவர்கள் அல்லாஹ் மறுமையில் பார்க்க விரும்பாத முகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Monday, February 6, 2012

ஜமீன் பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 தெருமுனை கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06-02-2012 திங்கட்கிழமையன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில பேச்சாளர் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் மாநில பேச்சாளர் சகோதரர் E. முஹம்மது அவர்கள் முஸ்லிம் இளைஞர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!




குரோம்பேட்டையில் ஃபிப்ரவரி 14 சுவர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 6-02-2012 திங்கக்கிழமையன்று 8 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.







பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 வீடு வீடாக சென்று பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06-02-12 திங்கட்கிழமையன்று ஃபிப்ரவரி 14 ஏன்? என்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் சம்மந்தமாக துண்டு பிரசுரம் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு மக்களிடம் ஆதரவு திரட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!!