Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Saturday, October 27, 2012
தாம்பரத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 27-10-2012 சனிக்கிழமையன்று ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் சகோதரர் அப்துல் லத்தீஃப் ஃபிர்தௌசி அவர்கள் பெருநாள் உரையாற்றினார்.ஏராளனமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!
பல்லாவரத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 27-10-2012 சனிக்கிழமையன்று ஹஜ் பெருநாள் தொழுகை காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.
இதில் சகோதரர் அல்அமீன் அவர்கள் பெருநாள் உரையாற்றினார். இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
குன்றத்தூரில் ஹஜ் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 27-10-2012 சனிக்கிழமையன்று ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழிப்படி திடலில் நடைபெற்றது.
இதில் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் பெருநாள் சிறப்புரை நிகழ்த்தினார். ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Friday, October 26, 2012
குன்றத்தூரில் ஷிர்கிற்கு எதிராக தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 26-10-2012 வெள்ளிக்கிழமையன்று ஷிர்கிற்கு எதிராக நடந்த தாவா பணியில் ஒரு சகோதரரின் கையில் கட்டி இருந்த கயிறு வெட்டி எறியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
குரோம்பேட்டையில் நூல் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 26-10-2012 வெள்ளிக்கிழமையன்று சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய விதி ஓர் விளக்கம் நூல் 30 விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, October 20, 2012
குன்றத்தூர் கிளையின் சமூகப் பனி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 20-10-2012 சனிக்கிழமையன்று மழையினால் பாதிக்கப்பட்டு குண்டும் குழியுமாக இருந்த சாலையை கிளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து சரி செய்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Friday, October 19, 2012
குரோம்பேட்டையில் நூல் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 19-10-2012 வெள்ளிக்கிழமையன்று குர்பானியின் சட்டங்கள் நூல் 30 விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)