Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Friday, January 18, 2013
பள்ளிகூடத்தில் ஜும்மா ஆரம்பம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 18-01-2013 வெள்ளிக்கிழமை முதல் ஸ்ரீ வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளிகூடத்தில் ஜும்மா ஆரம்பிக்கப்பட்டது.
இதில் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
மாணவ மாணவிகளுக்கு டியூஷன் - ஆலந்தூர்
Monday, January 14, 2013
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 14-12-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் அபு பக்கர் சித்திக் (ரலி) வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த பயான் நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!!
Sunday, January 13, 2013
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 13-01-2013 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி முஹமதா அவர்கள் உரையாற்றினார்கள். அப்பகுதி சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13-01-2013 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் சகோதரி ஆஃப்ரிதா ஆலிமா அவர்கள் ஜனாஸா குளிப்பாட்டும் முறையை செயல்முறை விளக்கமாக அளித்தார். இந்நிகழ்ச்சியில் 150 உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். கலந்து கொண்ட அணைத்து சகோதரிகளுக்கும் ஜனாஸா சட்டங்கள் நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13-01-2013 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஆஃப்ரிதா ஆலிமா அவர்கள்மன்னரை வேதனை என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 150 உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 13-01-2013 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஜைபுன்னிசா ஆலிமா அவர்கள்உலக ஆசைகளும் மரண பயமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)