Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Friday, October 4, 2013
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 4-10-2013 வெள்ளிக்கிழமையன்று வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஜாஸ்மின் அவர்கள் குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம்! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பல உள்ளூர் சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
நோட்டிஸ் விநியோகம் - சுங்குவார்சத்திரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக 04/10/2013 வெள்ளிக்கிழமையன்று ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்பதை விளக்கி கூறி 500 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, October 2, 2013
தனி நபர் தஃவா - சுங்குவார்சத்திரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக 2/10/2013 புதன்கிழமையன்று சகோதரர் ஒருவருக்கு இஸ்லாத்தை பற்றி கூறி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, October 1, 2013
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 1/10/2013 செவ்வாய்கிழமையன்று மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி தாஹிரா அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பல உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக ஆதம்பாக்கத்தில் சென்ற 1/10/2013 செவ்வாய்கிழமையன்று மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி பைரோஸ் பானு அவர்கள் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பல உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
மாற்றுமத தஃவா - சுங்குவார்சத்திரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக 1/10/2013 செவ்வாய்க்கிழமையன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாத்தை பற்றி கூறி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, September 1, 2013
பெண்கள் தர்பியா முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 01-09-2013 ஞாயிறன்று பெண்கள் தர்பியா முகாம் நடைபெற்றது.
இதில் சகோதரர் பட்டூர் யாசின் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் 58 பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
Subscribe to:
Posts (Atom)