Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, October 13, 2013

கிராமப்புற தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மெண்ட் பல்லாவரம் கிளை சார்பாக கடந்த 13/10/2013 ஞாயிற்றுக்கிழமையன்று திருநீர்மலை பகுதியில் கிராமப்புற தஃவா செய்யப்பட்டு 200 இறைவனிடம் கையேந்துங்கள் என்கின்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மெண்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 13/10/2013 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி மெஹருநிஷா அவர்கள் தற்கொலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

திருக்குர்ஆன் அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மெண்ட் பல்லாவரம் கிளை சார்பாக கடந்த 13/10/2013 ஞாயிற்றுக்கிழமையன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு தஃவா செய்யப்பட்டு திருக்குர்ஆன் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

இலவச DVD!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மெண்ட் பல்லாவரம் கிளை சார்பாக கடந்த 13/10/2013 ஞாயிற்றுக்கிழமையன்று மாற்றுமத சகோதரர்க்களுக்கும் முஸ்லிம் சகோதர, சகோதரிக்களுக்கும் தஃவா செய்யப்பட்டு இலவசமாக DVDக்கள் வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட DVDக்கள்

தர்க்காக்களில் நடப்பது என்ன? -100 nos
அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன? -100nos
அறிவை இழப்பதற்க்கா ஆன்மிகம் ? -100nos அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, October 8, 2013

தஃவா - நங்கநல்லூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 1/10/2013 முதல் 08/10/2013 வரை ஆதம்பாக்கம் மற்றும் B V நகர், அம்மன் நகர், பழவந்தாங்கல், கீழ்கட்டளை, மடிப்பாக்கம் போன்ற பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மற்றும் மாற்றுமத சகோதரர்களுக்கும் தஃவா செய்து 700 மார்க்க நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

வழங்கப்பட்ட புத்தகங்கள்:

இறைவனிடம் கையேந்துங்கள்
சுப்ஹான மவ்லிது
விதி ஓர் விளக்கம்
துவாக்களின் தொகுப்பு
மனனம் செய்வோம்
ஜனாஸா தொழுகை
இயேசு இறைமகனா
இஸ்லாமிய திருமணம்

Sunday, October 6, 2013

சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 06/10/2013 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்களுக்கும் & பெண்களுக்கும் சிறப்பு பயான் நடைபெற்றது.

சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06/10/2013 ஞாயிற்றுக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் ஸலாமில் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அபு சுஹைல் அவர்கள் தஃவா பணியில் நபித்தோழர்களும் & நமது
தோழர்களும்
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!