Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, November 8, 2013

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 08-11-2013 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.


இந்த பயான் நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!!

தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக 06/11/2013 முதல் 08/11/2013 வரை மாலை 5 மணியளவில் கடைகளுக்கு சென்று தஃவா செய்தும், ஜனவரி 28 பற்றி விளக்கியும் 300 மார்க்க நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

நூல்கள் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக 08.11.13 வெள்ளிக்கிழமையன்று 25 உணர்வு பத்திரிகை, 25 ஏகத்துவம் இதழ்கள், ஜனவரி 28ன் சிறை செல்லும் போராட்டத்திற்கான ஸ்டிக்கர் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.

Thursday, November 7, 2013

திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு !!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 07-11-2013 வியாழக்கிழமையன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

கண்டோன்மென்ட் பல்லாவரம் - நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையில் கடந்த 07-11-2013 வியாழக்கிழமையன்று தர்கா வழிபாடு ஈமானுக்கு பெருங்கேடு என்ற தலைப்பில் 1000 துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!! ​

Tuesday, November 5, 2013

தஃவா - நங்கநல்லூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 04/11/2013 மற்றும் 05/11/2013 இரு நாட்கள் மக்ரிபிர்க்கு பிறகு கடைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று தஃவா செய்யப்பட்டு 250 மார்க்க நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !

Monday, November 4, 2013

ஜனவரி 28 டோர் ஸ்டிக்கர் - கண்டோன்மெண்ட் பல்லாவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மெண்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 04/11/2013 திங்கட்கிழமையன்று "ஜனவரி-28_சிறை செல்லும் போராட்டத்தை" பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வீடுகள் தோறும் 1000 டோர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!