Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, November 15, 2013

தஃவா ஸ்டிக்கர்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளை சார்பாக 15-11-2013 வெள்ளிக்கிழமையன்று ஜனவரி 28 போராட்டம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வீடுகள் தோறும் 1000 டோர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தஃவா ஸ்டிக்கர்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளை சார்பாக 15-11-2013 வெள்ளிக்கிழமையன்று தஃவா செய்து வீடுகள் தோறும் 1000 தஃவா ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!!

குரோம்பேட்டையில் இஸ்லாத்தை ஏற்ற கிருஷ்ணன்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையில் 15/11/2013 வெள்ளிக்கிழமையன்று கிருஷ்ணன் என்ற சகோதரர் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் கலீமா சொல்லி தன்னுடைய வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை சித்தீக் என மாற்றிக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்!!

மார்க்க புத்தகங்கள் & திருக்குர்ஆன் அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளை சார்பாக 15-11-2013 வெள்ளிக்கிழமையன்று அரசு அதிகாரிகளுக்கு 10 திருக்குர்ஆன் மற்றும் 50 நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

கொடுக்கப்பட்ட புத்தகங்கள் விவரம்:

திருக்குர்ஆன் - 10
அர்த்தமுள்ள இஸ்லாம் - 10
மாமனிதர் நபிகள் நாயகம் - 10
மனிதனுக்கேற்ற மார்க்கம் - 10
அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுபூர்வமான பதில்களும் - 10
திருக்குர்ஆன் விஞ்ஞானம் - 10

ஆலந்தூரில் ஆஷூரா நோன்பு சஹர் ஏற்பாடு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 15-11-2013 வெள்ளிக்கிழமையன்று ஆஷூரா நோன்புக்கு சஹர் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் என 40க்கும் மேற்பட்ட நபர்கள் சஹர் செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, November 12, 2013

கயிறு அகற்றம் - நங்கநல்லூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக 12-11-2013 செவ்வாய்கிழமையன்று ஒரு சகோதரருக்கு தாவா செய்து அவரின் கையில் இருந்த கயிறு அகற்றப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்!!

தஃவா - நங்கநல்லூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக 12/11/2013 செவ்வாய்கிழமையன்று மாலை கடைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று இஸ்லாமியர் மற்றும் மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டு 150 மார்க்க நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!