Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, January 4, 2014

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 04-01-2014 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நிலோபர் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, January 3, 2014

பெண்கள் பயான் - வெள்ளைக்கல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக வெள்ளைக்கல்லில் சென்ற 03-1-2014 வெள்ளிக்கிழமையன்று மாலை 4:30 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நஸ்ரின் பாத்திமா அவர்கள் நன்மையை ஏவி தீமையை தடுப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

நூல் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 03-01-2014 வெள்ளிக்கிழமையன்று 5 'எது சத்தியம்?' என்ற DVDக்களும், 25 உணர்வு இதழ்களும், ஜனவரி 28 சம்பந்தமான பிட் நோடீஸ்களும் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, January 2, 2014

இலவச புக் ஸ்டால்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக 02-1-2014 வியாழக்கிழமையன்று மூவரசன்பேட்டை சுன்னத் ஜமாஅத் பள்ளிவாயில் எதிரில் ஜும்மாவிற்கு பிறகு புத்தகக்கடை அமைத்து 650 புத்தகங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !

திருக்குர்ஆன் அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 02/01/2014 வியாழக்கிழமையன்று புதிதாக இஸ்லாத்தை எற்று கொண்ட சகோதரி அப்சானா பாத்திமாவுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, January 1, 2014

மெகா போன் பிரச்சாரம்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக மூங்கில் ஏரி எனும் பகுதியில் சென்ற 01-01-2014 புதன்கிழமையன்று மஃரிபிலிருந்து இஷா வரை மெகா போன் பிரச்சாரம் 3 இடங்களில் செய்யப்பட்டது.

இதில் சகோதரர் இக்ராமுல்லா அவர்கள் ஜனவரி 28 என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 01-01-2014 புதன்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நௌரோஸ் ஆலிமா அவர்கள் ஷைத்தானின் ஊசலாட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!