Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, February 2, 2014

பெண்கள் பயான் - ஈஸ்வரி நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 02-02-2014 அன்று மாலை 5 மணியளவில் மதரசதுல் முபீனில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஜக்கரியா அவர்கள் சொர்கத்தின் இன்பங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 45ற்கும் மேற்பட்ட உள்ளூர் பெண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 02-02-2014 ஞாயிற்றுக்கிழமையன்று ரங்கநாதபுரத்தில் பெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் அவர்கள் இன்றைய பெண்களும், அன்றைய பெண்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 150 உள்ளூர் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக மூவரசன் பேட்டையில் சென்ற 02-02-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜாஸ்மின் அவர்கள் இல்லத்தரசிகளின் கடமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பரிசு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 02-02-2014 ஞாயிற்றுக்கிழமையன்று ரங்கநாதபுரத்தில் உள்ள மதரசாவில் பயிலும் மாணவ மாணவிகளின் வருகை பட்டியலில் உள்ள முதல் 6 மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, February 1, 2014

ஆதம்பாக்கத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக ஆதம்பாக்கத்தில் சென்ற 01-02-2014 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஷானு அவர்கள் பெரும் பாவங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

ஜனவரி 28 - பேனர்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பில் GST ROADல் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் சம்மந்தமான 4/2 அளவுள்ள 100 பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, January 31, 2014

பெண்கள் பயான் - நங்கநல்லூர்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 31-01-2014 வெள்ளிக்கிழமையன்று வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நஸ்ரின் பாத்திமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!