Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, March 1, 2014

பட்டூர் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 01/03/2014 சனிக்கிழமையன்று மாற்று மத சகோதரர்களுக்கு தலா ஒரு திருக்குர்'ஆன் என மொத்தம் 3 திருக்குர்'ஆன்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பொழிச்சலூரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 01/03/2014 சனிக்கிழமையன்று பொழிச்சலூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் பம்மல் நிலோஃபர் அலி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, February 28, 2014

நங்கநல்லூர் - திருக்குர்ஆன் அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 15/02/2014 அன்று முதல் 28/02/2014 அன்று வரை மாற்று மத சகோதரர்க்களுக்கு தஃவா செய்யப்பட்டு 50 திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

யாகூப் ஆக மாறிய சந்தோஷ்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பில் கடந்த 28.02.2014 வெள்ளிகிழமை நமது மர்கஸில் நேபாளத்தை சேர்ந்த மாற்று மத சகோதரர் தமது வாழ்க்கை நெரியாக இஸ்லாத்தை ஏற்று, சந்தோஷ் என்ற தமது பெயரை யாகூப் என்று மாற்றி கொண்டார் அல்ஹம்துலில்லாஹ்.

நங்கநல்லூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 28/02/2014 வெள்ளிக்கிழமை வெள்ளைக்கல் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நஸ்ரின் பாத்திமா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள பலர் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, February 26, 2014

ரூபாய் 2000/- மருத்துவ உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 26-02-2014 புதன்கிழமையன்று சகோதரர் யாகூப் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ரூபாய் 5000/- வாழ்வாதார உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 26-02-2014 புதன்கிழமையன்று சகோதரி ஹவாபி என்பவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!