Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Wednesday, March 12, 2014
மெகா போன் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக 12/03/2014 புதன்கிழமையன்று புகை நமக்கு பகை என்ற தலைப்பில் (ஐந்தாம் கட்டமாக) 63 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் 1000 பிடநோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்ட இடங்கள்:
1)சாந்திநகர், 2)நாயுடு ஷாப் தெரு, 3)சர்ச்ரோடு, 4)நம்மாழ்வார் தெரு, 5)தாசன் தெரு, 6)சர்ச்ரோடு குறுக்குதெரு, 7)புஜங்கராவ் தெரு, 8)ரங்கநாதன் தெரு, 9)பஞ்சாயத்து லேன, 10)ராமசாமி தெரு, 11)st.மார்க்ஸ் ஸ்கூல், 12)ராதாநகர் மெயின் ரோடு, 13)ராமசாமி தெரு, 14)நெமிலிச்சேரி, 15)நீலகண்டன் தெரு, 16)பாரதிபுரம், 17)நெல்லையப்பர் தெரு, 18)கோலப்பிள்ளை தெரு, 19)சங்கர் தெரு, 19)சிதம்பரம் தெரு, 20)தனபால் தெரு, 21)ஜம்புலிங்கம் தெரு, 22)வ.வு.சி தெரு, 23)நெல்லிப்பேட்டை ரோடு, 24)குமரபுரம், 25)பெரியார் முதல், 2வது, 3வதுதெரு, 28)சாரதி 1வது, 2துதெரு, 30)மாணிக்கம் நகர், 31)NGO காலனி முதல், 2வது, 3வது தெரு, 34)கருமாரிஅம்மன் கோயில் முதல், 2, 3 வது தெரு, 37)காமகோடி தெரு, 38)ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு, 39)புருஷோத்தமன் நகர், 40)ருக்மணி அம்மாள் தெரு, 41)சூடாமணி தெரு, 42)ராகவய்யர் 1, 2வதுதெரு, 44)சுந்தரம்மாள் தெரு, 45)பாலாஜிநகர், 46)புருசோத்தமன் நகர் 1, 2, 3, 4தெரு, 50)ஸ்டேட் பாங்க் 1, 2, குறுக்குத்தெரு, 52)அண்ணாமலை தெரு, 53)வள்ளுவர் ஹைரோடு, 54)அசோகன் தெரு, 55)சம்மந்தம் தெரு, 56)கிருஷ்ணமாச்சாரி தெரு, 57)ஸ்ரீதேவிஅம்மன் தெரு, 58)T.L.ரகுபதி தெரு, 59)சுபாஷ் நகர், 60)ஸ்கூல் தெரு, 61)அனுமார்கோயில் தெரு, 62)தெற்கு தெரு, 63)ஸ்டேஷன் ரோடு.
அல்ஹம்துலில்லாஹ்!
Tuesday, March 11, 2014
தஃவா + திருக்குர்ஆன் அன்பளிப்பு!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 11/03/2014 செவ்வாய்கிழமையன்று தாம்பரம் காவல்துறை ஆய்வாளரை சந்தித்து தஃவா செய்து திருக்குர்ஆன் மற்றும் மார்க்க புத்தகம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, March 10, 2014
ரூபாய் 5400/- கல்வி உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 10/03/2014 திங்கட்கிழமையன்று 10ஆம் வகுப்பு பயிலும் அஷ்ரஃப் எனும் மாணவனுக்கு கல்வி உதவியாக ரூபாய் 5400/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
ரூபாய் 7000/- கல்வி உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 10-03-2014 திங்கட்கிழமையன்று மூங்கில் ஏரி எனும் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு அவரது Nursing படிப்பிற்காக ரூபாய் 7000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, March 9, 2014
பம்மல் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 09/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று 2 மாற்று சகோதரர்களுக்கு திருக்குர்'ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பொழிச்சலூரில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 09/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் நிலோஃபர் அலி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பம்மல் - பெண்கள் தஃவா குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 09/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பாலாஜி நகரில் பெண்கள் குழுவாக சென்று தஃவா செய்தனர்.
இதில் சகோதரர் நிலோஃபர் அலி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)