Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, March 16, 2014

பெண்கள் பயான் - குரோம்பேட்டை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 16/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4:30 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹாஜிரா பேகம் அவர்கள் நடுங்க வைக்கும் நரகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் கலந்துக்கொண்டவர்களுக்கு 40 ஏகத்துவம், தீங்குல பெண்மணி மற்றும் மார்க்க நூல்கள் வழங்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா போன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 16.03.2014 ஞாயிற்றுக்கிழமையன்று (ஏழாம் கட்டமாக) மது, புகை, போதை ஒழிப்பு என்ற தலைப்புகளில் குரோம்பேட்டை, ஹஸ்தினாபுரம் பகுதிகள் உட்பட 104 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும், மது அருந்துவதால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்பில் 1000 பிட் நோட்டீஸ்களும், புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் 1000 பிட் நோட்டீஸ்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இஸ்லாத்தை தழுவிய குடும்பம்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 16-03-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4 மணியளவில் ஆதம்பாக்கத்தில் அம்பேத்கர் நகரை சார்ந்த ஒரு மாற்று மத குடும்பம், இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

ராஜேஷ் கண்ணா - அப்துர் ரஹ்மான்
செங்கனி - ஃபாத்திமா
சாய் பூஜா - ஆயிஷா
சாய் அக்ஸயா - சுமையா

Saturday, March 15, 2014

ஆண்களுக்கு பேச்சு பயிற்சி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 15/03/2014 சனிக்கிழமையன்று ஆண்களுக்கு பேச்சு பயிற்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

ஹஸ்தினாபுரம் - மெகா போன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 15.03.2014 சனிக்கிழமையன்று மது அருந்துவதால் ஏற்படும் கேடுகள், புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்புகளில் குரோம்பேட்டை, ஹஸ்தினாபுரம் பகுதிகள் உட்பட 107 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும், மது அருந்துவதால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்பில் 1000 பிட் நோட்டீஸ்களும், புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் 1000 பிட் நோட்டீஸ்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் பயான் - ஆதம்பாக்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 15-03-2014 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் ஆதம்பாக்கத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி காதர் ஃபாத்திமா அவர்கள் மறுமை நாளின் அடையாளங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் பயான் - நடுவீரபட்டு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 15-03-2014 சனிக்கிழமையன்று நடுவீரபட்டு எனும் கிராமத்தில் பெண்களுக்கு ஓர் இனிய பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி சர்மிளா அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 45க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள் இதில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் 3 சகோதரிகளுக்கு ₹ 50/- மதிப்புள்ள புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!