Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Saturday, April 12, 2014
ரூபாய் 10,000/- மருத்துவ உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையில் சென்ற 12-04-2014 சனிக்கிழமையன்று முத்தமிழ் நகரை சார்ந்த ஜுனைரா என்ற சிறுமிக்கு Bone Marrow Operation எனப்படும் எலும்பு மஜ்ஜை சிகிச்சைக்காக மருத்துவ உதவியாக ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
Friday, April 11, 2014
நங்கநல்லூர் - மாற்று மத தஃவா!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 11/04/2014 வெள்ளிக்கிழமையன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தஃவா செய்து திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச புக் ஸ்டால்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 11/04/2014 வெள்ளிகிழமையன்று மதியம் 2 மணியளவில் BV நகர் (சுன்னத்) தப்லீக் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 450 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
DVD ஸ்டால்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக 11-04-2014 வெள்ளிகிழமையன்று குரோம்பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் முன்பு ஸ்டால் அமைத்து 550 DVDக்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லுர் கிளையின் சார்பாக சென்ற 11/04/2014 வெள்ளிக்கிழமையன்று வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நஸ்ரின் பாத்திமா அவர்கள் மறுமை வெற்றிக்கான வழி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
கண்டோன்மென்ட் பல்லாவரம் - மாற்று மத தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 11/04/2014 வெள்ளிக்கிழமையன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தஃவா செய்து திருக்குர்ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தாயத்து அகற்றம் - மூங்கில் ஏரி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 11/04/2014 வெள்ளிக்கிழமையன்று மூங்கில் ஏரியில் ஒருவருக்கு அவரது ஒப்புதலோடு 2 தாயத்துக்கள் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)