Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, June 20, 2014

ரூபாய் 10,000/- நிதியுதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 20/06/2014 வெள்ளியன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நடத்தும் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 10,000/- நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

உணர்வு இலவசம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 20/06/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, June 17, 2014

போதை ஒழிப்பு பேனர் - குரோம்பேட்டை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 17/06/2014 செவ்வாயன்று புகை நமக்கு பகை விழிப்புணர்வு பேனர் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, June 15, 2014

பெண்கள் பயான் - ஈஸ்வரி நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் ஈஸ்வரி நகர் மர்க்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஹபீபுல்லாஹ் அவர்கள் அந்த 3 கேள்விகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 45க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !

சேலையூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் இமாம் லத்தீஃப் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் பயான் - குண்டு மேடு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S.K. ரெஹானா பி அவர்கள் மறுமை வெற்றிக்கு குர்'ஆன் & ஹதீஸே வழி எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மார்க்க புத்தகம் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று 25 மனிதனுக்கேற்ற மார்க்கம், 5 தர்கா வழிபாடு, 15 ஏகத்துவமும் இணைவைப்பும், 10 சுப்ஹான மவ்லிது, 8 தொழுகை, 5 மனனம் செய்வோம் என 68 மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!