Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, July 11, 2014

BV நகர் - இலவச புக் ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 11/07/2014 வெள்ளியன்று மதியம் 2 மணியளவில் BV நகர் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 650 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

நூல்கள் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 11/07/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு, 20 ஏகத்துவம், 20 தீன்குலப் பெண்மணி என மொத்தம் 70 நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ரூபாய் 3000/- கல்வி உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக கடந்த 11-07-2014 சனியன்று ஜமீன் பல்லாவரத்தை சார்ந்த அப்துல்லாஹ் என்ற சகோதரருக்கு ரூபாய் 3000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, July 10, 2014

பேனர் தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 10-07-2014 வியாழனன்று தஃவா பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, July 8, 2014

இரவுத் தொழுகை - பரிசளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 08/07/2014 செவ்வாயன்று சேலையூர் கிளை மர்க்கஸில் இரவுத் தொழுகை வைக்கப்பட்டது. பின்னர் குர்ஆனிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ரூபாய் 50,000/- நிதியுதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 08/07/2014 செவ்வாயன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை நடத்தும் அர்ரஹ்மான் சிறுவர் இல்லத்திற்கு ரூபாய் 50,000/- நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, July 7, 2014

இரவுத் தொழுகை - பரிசளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 07/07/2014 திங்களன்று சேலையூர் கிளை மர்க்கஸில் இரவுத் தொழுகை வைக்கப்பட்டது. பின்னர் குர்ஆனிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!