Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Tuesday, August 19, 2014

பெருங்களத்தூர் - சூனியம் பேனர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 19-08-2014 செவ்வாயன்று பில்லி, சூனியத்திற்கு எதிரான பகிரங்க சவால் பேனர் மக்கள் நடமாடும் இடத்தில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 19-08-2014 செவ்வாயன்று 106 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, August 18, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 18-08-2014 திங்களன்று 186 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 800 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, August 17, 2014

குழு தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 17/08/2014 ஞாயிறன்று வீடு வீடாக 10 வீடுகளுக்கு சென்று தஃவா செய்யப்பட்டது. மேலும், திருக்குர்'ஆன் மற்றும் ஹதீஸ்கள் அடங்கிய வசனங்களுடைய அட்டைகள் 10 வீடுகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

குண்டு மேடு - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 17-08-2014 ஞாயிறன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S.K. ரெஹானா பி அவர்கள் பெரும் பாவங்கள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மெகாபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 16/08/2014 மற்றும் 17/08/2014 அன்று 17 இடங்களில புகை நமக்குப் பகை என்ற தலைப்பில் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 17-08-2014 ஞாயிறன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் இப்ராஹிம் அவர்கள் மார்க்க அறிவு பெண்களுக்கு ஏன் அவசியம்? எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!