Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, September 13, 2014

பல்லாவரம் - ஆண்கள் தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 13-09-2014 சனிக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் இக்ராமுல்லா அவர்கள் விரல் அசைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 15க்கும் மேற்பட்ட உள்ளூர் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !

திருஷ்டி கயிறு அகற்றம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 13-09-2014 சனிக்கிழமையன்று ஷிர்க்கிற்கு எதிரான தாவா செய்யப்பட்டு, கையில் கட்டியிருந்த கயிற்றை அவராகவே கழற்றி எறிந்தார். அல்ஹம்துலில்லாஹ்!!

சேலையூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 13-09-2014 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, September 12, 2014

ரூபாய் 5210/- கல்வி உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 12-09-2014 வெள்ளிகிழமையன்று இர்ஃபான் என்ற மாணவனுக்கு ரூபாய் 5210/- கல்வி உதவியாக அவனது தாயாரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

உணர்வு இலவசம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 12/09/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச புக் ஸ்டால்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 12-09-2014 வெள்ளிகிழமையன்று மதியம் 2 மணியளவில் மடிப்பாக்கம் கூட் ரோடு சுன்னத் வல் ஜமாஅத்தும் த.மு.மு.க. இணைந்து நடத்தும் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து ஏகத்துவம், தீன்குல பெண்மணி உட்பட 1400 மார்க்க புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தனி நபர் தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 12-09-2014 வெள்ளிகிழமையன்று முரளி எனும் மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தூய இஸ்லாத்தை பற்றி (தனி நபர்) தஃவா செய்யப்பட்டது. மேலும், அவருக்கு சில மார்க்க நூல்களும் அன்பளிப்பாக் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!