Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, September 21, 2014

திருஷ்டி, கயிறு அகற்றம்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 21-09-2014 ஞாயிறன்று ஒருவரது வீட்டில் கட்டியிருந்த கயிறு மற்றும் திருஷ்டி பொருட்களை அவரருக்கு தஃவா செய்து, அவரது ஒப்புதலோடு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம் - குரோம்பேட்டை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 21-09-2014 ஞாயிறன்று 115 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 800 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மாற்று மத தாவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 21-09-2014 ஞாயிறன்று மாற்று சகோதரர்களுக்கு தஃவா செய்து, இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற தலைப்பில் மார்க்க புத்தகம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, September 20, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 20-09-2014 சனிக்கிழமையன்று 139 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 800 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

நடுவீரப்பட்டில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 20-09-2014 சனிக்கிழமையன்று நடுவீரப்பட்டு கிராமத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் அவர்கள் அலட்சியம் செய்யாதீர்கள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 20-09-2014 சனிக்கிழமையன்று வெள்ளைக்கல்லில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி வஹிதா அவர்கள் இஸ்லாமிய கொள்கை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

சிறுவர் இல்லத்திற்கு ரூபாய் 8,000/-!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 20-09-2014 சனிக்கிழமையன்று தலைமை நடத்தும் சிறுவர் இல்லாத்திற்காக ரூபாய் 8,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!