Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, November 15, 2014

சேலையூர் - இரத்ததான முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 15-11-2014 சனிக்கிழமையன்று தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தின் ஓர் அங்கமாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் என 105 நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, 73 பேர் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, November 14, 2014

சேலையூர்- தீவிரவாதத்திற்கு எதிராக பேரணி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 14-11-2014 வெள்ளிக்கிழமையன்று மர்கஸிலிருந்து camp ரோடு junction வரை பேரணியாக சென்று பிட் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இப்ராஹீமாக மாறிய செல்வகுமார்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 14-11-2014 வெள்ளியன்று செல்வகுமார் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்க்கை நெறியாக மாற்றி தன் பெயரையும் இப்ராஹீம் என மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, November 13, 2014

நங்கநல்லூர் - இலவச புக் ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 13-11-2014 வியாழக்கிழமையன்று மாலை 5 மணியளவில் பழவந்தாங்கல் ரயில் நிலையம் முன்பு புக் ஸ்டால் அமைத்து மாற்று மத சகோதரர்களுக்கு தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து, ஏகத்துவம், மனிதனுக்கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் என 500 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

சேலையூர் - இரத்ததான முகாம் பேனர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 13-11-2014 வியாழக்கிழமையன்று Camp ரோட்டின் main junctionல் இரத்ததான முகாம் சம்பந்தமாக 15*10 எனும் அளவிலான 3 பேனர்கள் வைக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்!!

முஹம்மது ஆசிக்காக மாறிய N.பாக்யராஜ்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 13-11-2014 வியாழக்கிழமையன்று இரவு 7 மணியளவில் நமது மர்க்கஸில் N. பாக்யராஜ் என்ற மாற்று மத சகோதரர் இஸ்லாம் மார்க்கத்தை நன்கு அறிந்து, முஹம்மது ஆசிக் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, November 12, 2014

பேனர் தஃவா - நங்கநல்லூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 12-11-2014 புதன்கிழமையன்று வெள்ளைக்கல் மற்றும் கீழ் கட்டளை ஆகிய இடங்களில் 10*10 அளவிலான 3 பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!