Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, November 21, 2014

பட்டூர் - தனி நபர் தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 21-11-2014 வெள்ளிகிழமையன்று தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இஸ்லாத்தில் இணைந்த பிரசாத்தின் குடும்பம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 21/11/2014 வெள்ளிகிழமையன்று மாற்று மத சகோதரர் பிரசாத் என்பவர் தன் குடும்பத்துடன் தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, November 20, 2014

ரூபாய் 5,000/- மருத்துவ உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 20-11-2014 வியாழக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சகோதரர் செய்யது அப்துல் காதர் என்பவருக்கு ரூபாய் 5,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, November 19, 2014

ரூபாய் 3,000/- மருத்துவ உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 19-11-2014 புதனன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சகோதரி கிறிஸ்டினா அவர்களுக்கு ரூபாய் 3,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ஈஸ்வரி நகர் - இரத்ததான பேனர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 19-11-2014 புதனன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக 22-11-2014 சனிக்கிழமையன்று நடக்கவிருக்கும் இரத்ததான முகாம் சம்பந்தமாக பேனர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, November 17, 2014

தீவிரவாத எதிர்ப்பின் மனித சங்கிலி - செய்தி தொகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக கடந்த 17-11-2014 ஞாயிறன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக (குரோம்பேட்டை - தாம்பரம்) மனித சங்கிலி அமைக்கப்பட்டது. இதில் ஏராளமான ஆண்களும், குழந்தைகளுடன் பெண்களும் கலந்துக் கொண்டனர்.

இச்செய்தி தொடர்பான பல செய்திதாள்களின் செய்திகளை ஓர் தொகுப்பாக கொடுத்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, November 15, 2014

சேலையூர் - திருக்குர்ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 15-11-2014 சனிக்கிழமையன்று தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தின் ஓர் அங்கமாக காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு பிரசார சிறப்பிதழ் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!