Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Friday, December 5, 2014
இலவச இதழ்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 05/12/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்களும், 20 ஏகத்துவம் இதழ்களும் என 50 இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
இப்ராஹீமாக மாறிய சிவா!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 5-12-2014 வெள்ளிகிழமையன்று நமது மர்க்கஸில் சிவா என்ற மாற்று மத சகோதரர் இஸ்லாம் மார்க்கத்தை நன்கு அறிந்து, இப்ராஹீம் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, December 4, 2014
திருக்குர்ஆன் அன்பளிப்பு!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 04-12-2014 வியாழக்கிழமையன்று ஷங்கர் என்ற மாற்று மத சகோதரருக்கு திருக்குர்'ஆன் தமிழாக்கம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
நூல்கள் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 04-12-2014 வியாழக்கிழமையன்று முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற தலைப்பில் 40 புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, December 3, 2014
₹10,000/- வாழ்வாதார உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 03-12-2014 புதன்கிழமையன்று ஒரு ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ₹10,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, December 2, 2014
₹ 5,000/- மருத்துவ உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மஸ்ஜிதுஸ் சலாம் சார்பாக சென்ற 02-12-2014 செவ்வாய்க்கிழமையன்று சகோதரர் பிலால் குடும்பத்தாருக்கு ₹ 5,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
திருக்குர்'ஆன் அன்பளிப்பு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 02-12-2014 செவ்வாய்க்கிழமையன்று மாற்று மத சகோதரர் சதீஷ் என்பவருக்கு தஃவா செய்து, திருக்குர்ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)