Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Monday, December 15, 2014

₹ 7,200/- நிதியுதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 15-12-2014 திங்கட்கிழமையன்று தலைமை நடத்தும் அர்ரஹ்மான் சிறுவர் இல்லத்திற்கு ₹ 7,200/- நிதியுதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, December 14, 2014

₹ 21,641/- மதிப்பில் ப்ளாஸ்டிக் ஷீட்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 14-12-2014 ஞாயிறன்று ஒரு ஏழை குடும்பத்திற்கு ₹ 21,641/- மதிப்பில் வீட்டிற்கு ப்ளாஸ்டிக் ஷீட் கொண்ட மேற்கூரை அமைத்துத் தரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 14-12-2014 அன்று மூவரசன் பேட்டையில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் பாவ மன்னிப்பு எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

நங்கநல்லூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 14-12-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் யூசுஃப் அவர்கள் அதிகம் சிரிக்கக்கூடாது எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 14-12-2014 அன்று ஆண்கள் பயான் நடைபெற்றது.

இதில் பல ஆண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 14-12-2014 ஞாயிறன்று இஸ்லாத்தை குறித்து மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, December 13, 2014

தஜ்வீத் (குர்'ஆன்) பயிற்சி முகாம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 13-12-2014 சனிக்கிழமையன்று தஜ்வீத் (குர்'ஆன்) பயிற்சி முகாம் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் கனத்தூர் பஷீர் அவர்கள் பயிற்சியளித்தார்கள். இதில் சுமார் 35 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!