Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, January 4, 2015
ஈஸ்வரி நகர் - சிறப்பு பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக கடந்த 04-01-2015 ஞாயிறன்று சிறப்பு பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் சேப்பாக்கம் இஸ்மாயீல் அவர்கள் நேசத்திற்குரியவர்கள் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 40 ஆண்கள் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
சிறப்பு பயான் - ஈஸ்வரி நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 04-01-2015 ஞாயிறன்று சிறப்பு பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் சேப்பாக்கம் இஸ்மாயீல் அவர்கள் நேசத்திற்குரியவர்கள் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 40க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!
இஸ்லாத்தை எடுத்து சொல்லி தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 04-01-2015 ஞாயிறன்று மாலை 4 மணி முதல் 8 மணி வரை 60க்கும் மேற்பட்டவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி, தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
ஜமீன் பல்லாவரம் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 04-01-2015 ஞாயிறன்று மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி தஹ்சீன் பானு ஆலிமா அவர்கள் நிரந்தர வாழ்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 04-01-2015 ஞாயிறன்று ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் நடுங்க வைக்கும் நரகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 100க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான் - குண்டு மேடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 04-01-2015 ஞாயிறன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி அஸ்மா அவர்கள் அல்லாஹ்விற்கு பிடித்த அமல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
தூய்மை இந்தியா - நோட்டீஸ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 04-01-2015 ஞாயிறன்று இஸ்லாம் கூறும் தூய்மை இந்தியா எனும் தலைப்பில் தாம்பரம் - ரங்கநாதபுரத்தில் வீடு வீடாக சென்று 350 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)