Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Friday, July 10, 2015
ஆலந்தூர் - ஒற்றை படை இரவு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 10-07-2015 வெள்ளிக்கிழமையன்று ஒற்றை படை இரவில் பயானிற்கு பிறகு என்னை கவர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, July 8, 2015
ஒற்றை படை இரவு நிகழ்ச்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 08-07-2015 புதன்கிழமையன்று ஒற்றை படை இரவில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுமார் 70 சகோதர்கள் கலந்துகொண்டனர். இதில் சரியாக பதிலளித்த சகோதரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, July 5, 2015
குண்டு மேடு - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 05-07-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் தர்மத்தின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, June 28, 2015
குண்டு மேடு - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 28-06-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் உயர்ந்து நிற்கும் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, June 20, 2015
திருக்குர்'ஆன் அன்பளிப்பு - ஆலந்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 20-06-2015 சனிக்கிழமையன்று நோன்பு வைக்க ஆசைப்பட்டு வந்த மாற்று மத சகோதரர் ஒருவருக்கு நம் இஸ்லாம் மார்க்கத்தை தூய வடிவில் விளக்கி தஃவா செய்து திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, June 19, 2015
ஆலந்தூர் - இரவு தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 19-06-2015 வெள்ளிக்கிழமையன்று இரவு தொழுகை வைக்கப்பட்டது. அதன் பிறகு பயான் வைக்கப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
ஆலந்தூர் - சஹர் ஏற்பாடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 19-06-2015 வெள்ளிக்கிழமையன்று முதல் ரமலான் மாதம் முழுவதும் சஹர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 45 சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)