Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, December 1, 2013

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 01-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4:30 மணியளவில் Holy Queen School எதிரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் மஷாரிப் அவர்கள் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 60ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

No comments:

Post a Comment