Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, March 30, 2014
கஸ்தூரி பாய் நகரில் பெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கஸ்தூரி பாய் நகரில் சென்ற 30-03-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரி நவ்ரோஸ் அவர்கள் மறுமை வரை தொடரும் உறவுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும், இதில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் 3 சகோதரிகளுக்கு ₹ 50/- மதிப்புள்ள மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கபட்டது. இதில் 50ற்கும் மேற்பட்ட உள்ளூர் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment