Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, March 9, 2014
மெகா போன் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 09-03-2014 ஞாயிற்றுக்கிழமையன்று 70 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் 1500 பிட் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.
மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்ற இடங்கள்:
1. ஷாந்தி நகர், 2. RAILWAY GATE, 3. G.S.T ரோடு, 4. CHEMBERS காலனி, முதல் தெரு முதல் ஒன்பதாம் தெரு, 13. R.B.I காலனி, 14. C.L.C LINE எட்டாவது தெரு, 15. திருப்பூர் குமரன் தெரு, 16. பாரதியார் தெரு, 17. சோழவரம் நகர் MGR தெரு, 18. தந்தை பெரியார் தெரு, 19. வீராசாமி தெரு, 20. நேரு தெரு, 21. நவமணி தெரு, 22. CENTRAL BANK தெரு, 23. நவமணி முதல் CROSS தெரு, 24. நாகப்பா நகர் முதல் CROSS தெரு, 25. C.L.C WORKS ரோடு, 26. சந்தரன் நகர், 27. லக்ஷ்மி நகர், 28. சங்கம் தெரு, 29. போன்னுப்பேர் தெரு, 30. மடுவப்பேர், முதல் தெரு முதல் மூன்றாம் தெரு, 34. முத்துமாரியம்மன் கோயில் தெரு, 35. குமாரசாமி தெரு, 36. நீர்வணன் முதல் தெரு, இரண்டாம் தெரு, 37. துர்கையம்மன் தெரு, 38. பிள்ளையார் தெரு, முதல் தெரு முதல் மூன்றாம் தெரு வரை, 41. சாலமன் காலனி, 42. திருவள்ளுவர் தெரு, 43. புதுக் காலனி, முதல் தெரு முதல் பதினான்காம் தெரு வரை, 57. அன்னை இந்தரா நகர், முதல் தெரு முதல் மூன்றாம் தெரு வரை, 60. புதுக் காலனி, முதல் CROSS தெரு முதல் மூன்றாம் CROSS தெரு வரை, 63. லால் பகதூர் சாஸ்த்ரி காலனி, 64. குளக்கரை தெரு, 65. சாஸ்த்ரி காலனி, முதல் தெரு முதல் மூன்றாம் தெரு வரை, 68. வைஷ்ணவ காலனி சாலை, ஷாந்தி நகர் முதல் CROSS தெரு, 69. குரோம்பேட்டை பேருந்து நிலையம், 70.வெற்றி THEATRE வாயில்.
அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment