Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Tuesday, March 4, 2014

'புகை நமக்கு பகை' - மெகா போன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக 04.03.2014 அன்று புகை நமக்கு பகை என்ற தலைப்பில் 46 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் 500 துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்ற இடங்கள்:

1.வைஷ்ணவா கல்லூரி, 2.சாந்தி நகர் முதல் தெரு, 3.இரண்டாவது தெரு, 4.மூன்றாவது தெரு, 5.நான்காவது தெரு, 6.ஐந்தாவது தெரு, 7.ராதா நகர் மெயின் ரோடு, 8.ஸ்டேஷன் ரோடு, 9.பாஷ்யம் ரோடு, 10.கனரா வங்கி, 11.ராஜாஜி தெரு, 12.ராஜாஜி குறுக்கு தெரு, 13.கட்டபொம்மன் தெரு, 14.கட்டபொம்மன் குறுக்கு தெரு, 15.ஏஜி ஹாஸ்பிடல், 16.வியாபாரிகள் சங்கம், 17.காந்தி நகர், 18.பாரதியார் தெரு, 19.ஸ்டேஷன் பார்டர், 20.விவேகானந்தர் ரோடு, 21.காந்திஜி தெரு, 22.தெற்கு தெரு, 23.அனுமார்கோயில் தெரு, 24.வள்ளுவர்தெரு, 25.வவுசி தெரு, 26.வள்ளுவர் நெடுஞ்சாலை, 27.நேரு நகர், 28.பாரதிபுரம், 29.கணபதிபுரம், 30.முதல் மெயின் ரோடு, 31.புருஷோத்தமன் நகர், 32.ராமசாமி தெரு, 33.சம்பந்தன் தெரு, 34.நெமிலீச்சேரி ரோடு, 35.Ebஆபீஸ், 36.காமராஜர் தெரு, 37.நீலகண்டன் தெரு, 38.பாரதிபுரம் 2வது தெரு, 39.கலைமகள் தெரு, 40.நாயுடு சாப் ரோடு, 41.பெர்ணாண்டோ தெரு, 42.மகேஸ்வரி தெரு, 44.சர்ச்சை ரோடு, 45.ரயில்வே ஸ்டேஷன் கேட், 46.Mit நுழைவு.
அல்ஹம்துலில்லாஹ்!!

No comments:

Post a Comment