Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Friday, March 14, 2014
இலவச புக் ஸ்டால்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 14.03.2014 வெள்ளிக்கிழமையன்று ஜும்மாவிற்கு பிறகு குரோம்பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் முன்பு இலவச புக் ஸ்டால் அமைத்து 455 மார்க்க நூல்கள் வழங்கப்பட்டது. இங்கு ஏராளமானோர் மிகவும் ஆர்வத்துடன் நூல்களை வாங்கி சென்றனர்.
வழங்கப்பட்ட நூல்களின் விபரம்:
இறைவனிடம் கையேந்துங்கள் - 20
மிஃராஜ் - 20
மனிதனுக்கேற்ற மார்க்கம் - 10
துஆக்கள் - 20
இஸ்லாமிய திருமணம் - 20
கனவுகள் - 5
விலக்கப்பட்ட உணவுகள் - 5
கற்பனை கதைகள் - 5
இஸ்லாத்தின் இல்லறம் - 5
இஸ்லாமிய கொள்கை - 5
தப்லீக் தஃலீம் - 5
பேய் பிசாசு உண்டா - 5
சந்திக்கும் வேளையில் - 10
தராவீஹ் தொழுகை - 10
தர்கா வழிபாடு - 5
பில்லி சூனியம் - 5
கொள்கை விளக்கம் - 5
நபி வழியில் குழந்தை வளர்ப்பு - 5
நிர்வாகவியல் - 5
மண்ணறை வாழ்கை - 5
நபிகளாரின் இறுதி நாட்கள் - 5
நாவை பேணுவோம் - 5
கியாமத் நாளின் 10 அடையாளங்கள் - 5
ஜகாத் ஓர் ஆய்வு - 5
பைபிளில் நபிகள் நாயகம் - 5
அர்த்தமுள்ள இஸ்லாம் - 5
விதி ஓர் விளக்கம் - 5
நபி வழியில் ஹஜ் - 5
தொப்பி ஓர் ஆய்வு - 5
குர்பானியின் சட்டங்கள் - 5
சரியான ஹதீஸ்களும் ... - 5
நபிகளாரின் நற்போதனைகள் - 5
சுப்ஹான மவ்லிது - 20
நபி வழியில் ஹஜ் -5
அமீருக்கு கட்டுப்படுதல் -5
ஏசு சிலுவையில் அரையப்படவில்லை - 10
இஸ்லாம் ஓர் மார்க்கம் - 10
வருமுன் உரைத்த இஸ்லாம் - 5
நோன்பு - 5
ஜின்களும் ஷைத்தான்களும் - 5
பெண்களுக்கான நபிவழி சட்டங்கள் - 10
அறிவுச்சுடர் ஆயிஷா (ரலி) - 5
அபூபக்கர் சித்தீக் (ரலி)
நட்பின் இலக்கணம் - 5
மவ்லிது - 20
சிறுவர் கதைகள் - 5
நபி பல திருமணங்கள் செய்தது ஏன் - 5
அமீருக்கு கட்டுப்படுதல் - 5
குர்'ஆனை எளிதில் ஓதிட - 5
யா குத்பா - 5
நாவை பேணுவோம் - 5
இஸ்லாத்தின் இல்லறம் - 5
கியாமத் நாளின் 10 அடையாளங்கள் - 5
ஜகாத் ஓர் ஆய்வு - 5
ஹஜ் - 5
குழந்தை வளர்ப்பு - 5
தர்கா - 5
மண்ணறை வாழ்கை - 5
பில்லி சூனியம் - 5
பேய் பிசாசு உண்டா - 10
உணர்வு - 25
மொத்தம் = 455
அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment