Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Monday, September 29, 2014

சேலையூர் - இலவச புக் ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 29-09-2014 திங்களன்று காமராஜபுரம் பள்ளிவாசலில் புக் ஸ்டால் அமைத்து மார்க்க புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, September 27, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27-09-2014 சனிக்கிழமையன்று 115 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 500 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, September 26, 2014

குபேரன் நகர் - இலவச புக் ஸ்டால்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 26-09-2014 வெள்ளியன்று மதியம் 2 மணியளவில் குபேரன் நகர் சுன்னத் வல் ஜமாஅத் நடத்தும் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து ஏகத்துவம், தீன்குல பெண்மணி உட்பட 1500 மார்க்க புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பிட் நோட்டீஸ் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 26-09-2014 வெள்ளிகிழமையன்று குர்பானி சம்பந்தமான பிட் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச உணர்வு இதழ்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 26/09/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, September 25, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 25-09-2014 வியாழனன்று 106 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 400 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, September 23, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 23-09-2014 செவ்வாயன்று 113 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, September 22, 2014

தாம்பரம் - தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 22-09-2014 திங்களன்று மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்து, விஞ்ஞானம் என்ற தலைப்பில் 10 CDயும், விண்ணிலிருந்து வந்த ஒளி என்ற தலைப்பில் 1000 நோட்டீஸ்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, September 21, 2014

திருஷ்டி, கயிறு அகற்றம்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 21-09-2014 ஞாயிறன்று ஒருவரது வீட்டில் கட்டியிருந்த கயிறு மற்றும் திருஷ்டி பொருட்களை அவரருக்கு தஃவா செய்து, அவரது ஒப்புதலோடு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம் - குரோம்பேட்டை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 21-09-2014 ஞாயிறன்று 115 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 800 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மாற்று மத தாவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 21-09-2014 ஞாயிறன்று மாற்று சகோதரர்களுக்கு தஃவா செய்து, இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற தலைப்பில் மார்க்க புத்தகம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, September 20, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 20-09-2014 சனிக்கிழமையன்று 139 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 800 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

நடுவீரப்பட்டில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 20-09-2014 சனிக்கிழமையன்று நடுவீரப்பட்டு கிராமத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் அவர்கள் அலட்சியம் செய்யாதீர்கள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 20-09-2014 சனிக்கிழமையன்று வெள்ளைக்கல்லில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி வஹிதா அவர்கள் இஸ்லாமிய கொள்கை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

சிறுவர் இல்லத்திற்கு ரூபாய் 8,000/-!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 20-09-2014 சனிக்கிழமையன்று தலைமை நடத்தும் சிறுவர் இல்லாத்திற்காக ரூபாய் 8,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

DVD விநியோகம் - பெருங்களத்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 20-09-2014 சனிக்கிழமையன்று பெருங்களத்தூர் பகுதியை சார்ந்த ஒருவருக்கு பில்லி, சூனியம் சம்பந்தமான சகோதரர் PJ அவர்களின் DVD இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, September 19, 2014

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் - போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 19-09-2014 அன்று மன்னடியில் நடக்க இருக்கும் மாபெரும் மார்க்க விளக்க பொதுகூட்ட போஸ்டர்கள் பல இடங்களில் ஒட்டபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச நூல் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 19/09/2014 வெள்ளிகிழமையன்று சுன்னத் ஜமாஅத் பள்ளிவாயிலில் முன்பு குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் 600 நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

உணர்வு இலவசம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 19/09/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பில்லி, சூனியம் சவால் போஸ்டர்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 19-09-2014 வெள்ளிகிழமையன்று பொது இடங்களில் சூனியம் வைத்தால் 50 லட்சம் பரிசு சம்பந்தமான 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் - போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 19-09-2014 வெள்ளிகிழமையன்று மன்னடியில் நடக்க இருக்கும் 30 மார்க்க விளக்க பொதுகூட்ட போஸ்டர்கள் தாம்பரத்தில் பல இடங்களில் ஒட்டபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

நங்கநல்லூர் - இலவச புக் ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 19-09-2014 வெள்ளியன்று மதியம் 2 மணியளவில் மூவரசன் பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து ஏகத்துவம், தீன்குல பெண்மணி உட்பட 1200 மார்க்க புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, September 18, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 18-09-2014 வியாழனன்று 110 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 500 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, September 17, 2014

தாம்பரம் - மாற்று மத தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 17-09-2014 புதனன்று சண்முக சுந்தரம் என்ற மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. மேலும், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும், கியாமத் நாளின் 10 அடையாளங்கள் போன்ற புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, September 16, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 16-09-2014 செவ்வாயன்று 168 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, September 14, 2014

மின்சார இரயிலில் மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 14-09-2014 ஞாயிறன்று காலை 10:30 மணியளவில் மீனம்பாக்கம் - கிண்டி, கிண்டி - மீனம்பாக்கம் வரை உள்ள மின்சார இரயிலில் சென்ற மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்து, மனிதனுக்கேற்ற மார்க்கம், இது தான் இஸ்லாம் போன்ற தலைப்புகளில் 300 நூல்களும் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் 1000 பிட் நோட்டீஸ்களும் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 14-09-2014 ஞாயிறன்று 125 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 800 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

குரோம்பேட்டை - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 14-09-2014 ஞாயிறன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹாஜரா பேஹம் அவர்கள் கண்மூடி பழக்கங்கள்... மண்மூடிப் போகட்டும்! எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

அக்கினி பரிச்சை - நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 14-09-2014 ஞாயிறன்று புதிய தலைமுறை டிவியில் அக்கினி பரிச்சை நிகழ்ச்சியில் தலைவர் PJ அவர்கள் உறையாற்றும் சம்பந்தமாக தாம்பரம் பகுதியில் நோட்டீஸ்கள் வினியோக்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!