Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, November 30, 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார டோர் ஸ்டிக்கர்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக மாவட்டம் முழுவதும் 10,000 டோர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

அதன் விபரம்:
தாம்பரம் - 2000
குரோம்பேட்டை - 500
நங்கநல்லூர் - 1,000
பட்டூர் - 500
பல்லாவரம் - 1000
கண்டோன்மென்ட் பல்லாவரம் - 1000
ஆலந்தூர் - 500
பெருங்களத்தூர் - 300
குன்றத்தூர் - 400
படப்பை - 200
ஈஸ்வரி நகர் - 300
பம்மல் - 1000
சேலையூர் - 400
சுங்குவார்சத்திரம் - 300
ஜமீன் பல்லாவரம் - 300
மாவட்டம் -400
அல்ஹம்துலில்லாஹ்!!

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார போஸ்டர்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக மாவட்டம் முழுவதும் கடந்த 5/11/2014 முதல் 15/11/2014 வரை 2500 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது .

அதன் விபரம்:
தாம்பரம் - 300 nos
குரோம்பேட்டை -100 nos
நங்கநல்லூர் - 100 nos
பட்டூர் - 100 nos
பல்லாவரம் - 500 nos
கண்டோன்மென்ட் பல்லாவரம் - 100 nos
ஆலந்தூர் - 100 nos
பெருங்களத்தூர் - 100
குன்றத்தூர் - 100 nos
படப்பை - 100 nos
ஈஸ்வரி நகர் - 100 nos
பம்மல் - 500 nos
சேலையூர் - 100 nos
சுங்குவார்சத்திரம் -100 nos
ஜமீன் பல்லாவரம் -100

அல்ஹம்துலில்லாஹ்!!

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக மாவட்டம் முழுவதும் 5,000 சிறப்பிதழ்கள் வழங்கப்பட்டது.

அதன் விபரம்:
தாம்பரம் - 500 nos
குரோம்பேட்டை -750 nos
நங்கநல்லூர் - 500 nos
பட்டூர் - 375 nos
பல்லாவரம் - 300 nos
கண்டோன்மென்ட் பல்லாவரம் - 500 nos
ஆலந்தூர் - 200 nos
பெருங்களத்தூர் - 50
குன்றத்தூர் - 400 nos
படப்பை - 200 nos
ஈஸ்வரி நகர் - 250 nos
பம்மல் - 500 nos
சேலையூர் - 250 nos
சுங்குவார்சத்திரம் -200 nos
ஜமீன் பல்லாவரம் -25

அல்ஹம்துலில்லாஹ்!!

மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மஸ்ஜிதுஸ் சலாம் சார்பாக சென்ற 30-11-2014 ஞாயிறன்று இஸ்லாம் மார்க்கத்தை குறித்து மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

குன்றத்தூரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 30-11-2014 ஞாயிறன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி தஹ்சீன் பானு ஆலிமா அவர்கள் மாமனிதருள் புனிதர் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

திருக்குர்'ஆன் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 30-11-2014 ஞாயிறன்று நமது மதரஸாவில் நன்றாக பயிலும் ஏழை சிறுமி ஒருவருக்கு திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 30-11-2014 ஞாயிறன்று மூவரசன் பேட்டையில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் நாவை பேணுதல் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 30-11-2014 ஞாயிறன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் பல ஆண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, November 29, 2014

வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 29-11-2014 சனிக்கிழமையன்று வெள்ளைக்கல்லில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி வாஹிதா அவர்கள் இம்மையா? மறுமையா? எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, November 24, 2014

ரூபாய் 17,255/- மருத்துவ உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 24-11-2014 திங்கட்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சகோதரர் உபைதுல்லாஹ் என்பவருக்கு ரூபாய் 17,255/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, November 23, 2014

பட்டூர் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 23-11-2014 ஞாயிறன்று மாற்று மத சகோதரர்கள் இரண்டு பேருக்கு திருக்குர்'ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 23-11-2014 ஞாயிறன்று மூவரசன் பேட்டையில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள் பொருளாதார சோதனை எனும் தலைப்பிலும், சகோதரர் அபுல் ஹசன் அவர்கள் பிறர் நலம் நாடுதல் எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

இரத்ததான முகாம் - பட்டூர்


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக 23-11-2014 ஞாயிறன்று இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் 88 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, November 22, 2014

இரத்ததான முகாம் - ஈஸ்வரி நகர்


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளை மற்றும் சென்னை அரசு மருத்துவமனை இணைந்து 22-11-2014 சனிக்கிழமையன்று நடத்திய முஸ்லிம்களின் தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் 74 பேர் கலந்து கொண்டு 64 பேர் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

நங்கநல்லூர் - திருக்குர்'ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 22-11-2014 சனிக்கிழமையன்று மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்து, திருக்குர்ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, November 21, 2014

பட்டூர் - மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 21-11-2014 வெள்ளிக்கிழமையன்று 20 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - தனி நபர் தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 21-11-2014 வெள்ளிகிழமையன்று தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இஸ்லாத்தில் இணைந்த பிரசாத்தின் குடும்பம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 21/11/2014 வெள்ளிகிழமையன்று மாற்று மத சகோதரர் பிரசாத் என்பவர் தன் குடும்பத்துடன் தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, November 20, 2014

ரூபாய் 5,000/- மருத்துவ உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 20-11-2014 வியாழக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சகோதரர் செய்யது அப்துல் காதர் என்பவருக்கு ரூபாய் 5,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, November 19, 2014

ரூபாய் 3,000/- மருத்துவ உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 19-11-2014 புதனன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சகோதரி கிறிஸ்டினா அவர்களுக்கு ரூபாய் 3,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ஈஸ்வரி நகர் - இரத்ததான பேனர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 19-11-2014 புதனன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக 22-11-2014 சனிக்கிழமையன்று நடக்கவிருக்கும் இரத்ததான முகாம் சம்பந்தமாக பேனர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, November 17, 2014

தீவிரவாத எதிர்ப்பின் மனித சங்கிலி - செய்தி தொகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக கடந்த 17-11-2014 ஞாயிறன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக (குரோம்பேட்டை - தாம்பரம்) மனித சங்கிலி அமைக்கப்பட்டது. இதில் ஏராளமான ஆண்களும், குழந்தைகளுடன் பெண்களும் கலந்துக் கொண்டனர்.

இச்செய்தி தொடர்பான பல செய்திதாள்களின் செய்திகளை ஓர் தொகுப்பாக கொடுத்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, November 15, 2014

சேலையூர் - திருக்குர்ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 15-11-2014 சனிக்கிழமையன்று தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தின் ஓர் அங்கமாக காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு பிரசார சிறப்பிதழ் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 15-11-2014 சனிக்கிழமையன்று வெள்ளைக்கல்லில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துர் ரஹ்மான் அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

கிருஷ்ணா நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 15-11-2014 சனிக்கிழமையன்று கிருஷ்ணா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் நிலோஃபர் அவர்கள் இஸ்லாமிய திருமணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 15-11-2014 சனிக்கிழமையன்று நடுவீரபட்டு எனும் கிராமத்தில் பெண்களுக்கு ஒரு இனிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் A. அகமது ஜலீல் அவர்கள் பேராசையும் பேரழிவும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 45க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

சேலையூர் - இரத்ததான முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 15-11-2014 சனிக்கிழமையன்று தீவிரவாத எதிர்ப்பு பிரசாரத்தின் ஓர் அங்கமாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் என 105 நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, 73 பேர் இரத்ததானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, November 14, 2014

சேலையூர்- தீவிரவாதத்திற்கு எதிராக பேரணி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 14-11-2014 வெள்ளிக்கிழமையன்று மர்கஸிலிருந்து camp ரோடு junction வரை பேரணியாக சென்று பிட் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இப்ராஹீமாக மாறிய செல்வகுமார்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 14-11-2014 வெள்ளியன்று செல்வகுமார் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்க்கை நெறியாக மாற்றி தன் பெயரையும் இப்ராஹீம் என மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, November 13, 2014

நங்கநல்லூர் - இலவச புக் ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 13-11-2014 வியாழக்கிழமையன்று மாலை 5 மணியளவில் பழவந்தாங்கல் ரயில் நிலையம் முன்பு புக் ஸ்டால் அமைத்து மாற்று மத சகோதரர்களுக்கு தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து, ஏகத்துவம், மனிதனுக்கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் என 500 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!