Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, March 29, 2015

பெண்கள் பயான் - பெருங்களத்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 29-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் தன்னம்பிக்கை ஊட்டும் விதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

வெள்ளக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 29-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று வெள்ளக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் இப்ராஹீம் அவர்கள் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, March 27, 2015

பேச்சு பயிற்சி - பம்மல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 27-03-2015 வெள்ளிகிழமையன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பேச்சு பயிற்சி நடைபெற்றது. இதில் பல சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, March 23, 2015

பம்மல் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 23-03-2015 திங்கட்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் நிலோஃபர் அலி அவர்கள் மூடநம்பிக்கையை ஒழித்து நபி வழி பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 33 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, March 22, 2015

பல்லாவரம் - சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கிளை மர்க்கஸில் கடந்த 22-03-2015 அன்று மாலை 6:30 மணியளவில் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஆலந்தூர் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பாரதி நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 22-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பாரதி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி புஷ்ரா அவர்கள் பெண்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

விநாயகம் நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 22-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் உள்ள விநாயகம் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அஷ்ரஃப் அலி அவர்கள் இஸ்லாமிய வாழ்வியல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

அனகாபுத்தூரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 22-03-2015 அன்று அனகாபுத்தூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் சாலிஹ் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சுமார் 30 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

சிவஷங்கர் நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 22-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று சிவஷங்கர் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி வஹிதா அவர்கள் ஏகத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

வெள்ளக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 22-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று வெள்ளக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஜலீல் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 22-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஹிப்துர் ரஹ்மான் அவர்கள் ஈஸா நபியின் வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச உருது நூல்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 22-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் கடைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று எழுத படிக்கத் தெரியாத மக்களுக்கு தஃவா செய்து, உருது மொழி மக்களுக்கு பில்லி சூனியம் ஓர் பித்தலாட்டம் என்ற தலைப்பில் 50 உருது புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பெருங்களத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 22-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா அவர்கள் உண்மையான முஃமீன்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, March 21, 2015

தனி நபர் தஃவா - பம்மல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 21-03-2015 அன்று மாலை 5:45 மணி முதல் 6:45 மணி வரை பம்மல் பகுதியில் தஃவா ஸ்டால் போடப்பட்டது. இதில் ஏராளமான மாற்று மத சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, March 20, 2015

பம்மல் - பேச்சு பயிற்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 20-03-2015 வெள்ளிகிழமையன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பேச்சு பயிற்சி நடைபெற்றது. இதில் பல சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

நங்கநல்லூர் - இலவச புக் ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 20-03-2015 வெள்ளிகிழமையன்று சுவாமி நகர் சுன்னத் வல் ஜமாஅத் நடத்தும் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து ஏகத்துவம், தீன்குல பெண்மணி போன்ற 1000 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, March 19, 2015

ஆலந்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 19-03-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நவரோஸ் ஆசியா அவர்கள் தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, March 15, 2015

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 15-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஜலீல் அவர்கள் அல்லாஹ்வின் பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

சிவசங்கர் நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 15-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் உள்ள சிவசங்கர் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி வாஹிதா அவர்கள் ஏகத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 15 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

கன்னியம்மன் கோவில் தெருவில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 15-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று அனகபுத்தூரில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் நிலோஃபர் அலி அவர்கள் மூடப்பழக்க வழக்கங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

சேலையூர் - மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளை சார்பாக கடந்த 15-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று காமராஜபுர மசூதி காலனியில் புகை நமக்கு பகை, பன்றிக் காய்ச்சல், தனி மனித ஒழுக்கம் ஆகிய 3 தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

காமராஜபுரத்தில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 15-03-2015 அன்று காமராஜபுரத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் நிலோஃபர் அலி அவர்கள் கண்ணியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 30 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பெருங்களத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 15-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S.K. ரெஹானா பி அவர்கள் இறை பொருத்தம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

விநாயகம் நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 15-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் உள்ள விநாயகம் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜைனப் தாஹிரா அவர்கள் பெண்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பாரதி நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 15-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் உள்ள பாரதி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அஷ்ரஃப் அலி அவர்கள் பெண்களின் பொறுப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, March 14, 2015

வெள்ளக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 14-03-2015 சனிக்கிழமையன்று வெள்ளக்கல்லில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் அல்லாஹ்வின் குற்றத்தினர் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, March 13, 2015

பம்மல் - பேச்சு பயிற்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 13-03-2015 வெள்ளிகிழமையன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பேச்சு பயிற்சி நடைபெற்றது. இதில் பல சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச புக் ஸ்டால்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 13-03-2015 வெள்ளிகிழமையன்று மூவரசன் பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் நடத்தும் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து ஏகத்துவம், தீன்குல பெண்மணி போன்ற 1000 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச நூல்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/03/2015 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள், 20 ஏகத்துவம், 20 தீன்குலப்பெண்மணி இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, March 10, 2015

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 10-03-2015 செவ்வாய்க்கிழமையன்று 60 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 300 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ஆலந்தூர் - கயிறு அகற்றம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக சென்ற 10-03-2015 செவ்வாய்கிழமையன்று கடையில் பணிபுரியும் மாற்று மத சகோதரி ஒருவருக்கு ஒரு பெண் தாயி வைத்து இஸ்லாத்தை பற்றி விளக்கி தஃவா செய்து, அவரது சந்தேகங்களுக்கு தெளிவு செய்யப்பட்டது. மேலும், இஸ்லாத்தை ஏற்க முயற்சிகள் செய்யும் அப்பெண்ணின் கையில் கட்டியிருந்த கயிர் நீக்கப்பட்டது.

Sunday, March 8, 2015

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 08-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் காதர் அவர்கள் சிந்தித்து செயல்படுவீர்! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

₹ 2,500/- கல்வி உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 08-03-2015 புதன்கிழமையன்று ஃபாயிம் என்ற மாணவனுக்கு ₹ 2,500/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம் - ஜமீன் பல்லாவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 08-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று புகை மற்றும் மதுவின் கேடுகளை பற்றி விளக்கி மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மாற்று மத தஃவா!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 08-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று 11வது வாரமாக மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை 10 தலைப்புகளில் மாற்று மத தஃவா நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

பம்மல் - மாணவர்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளை மாணவரணியின் சார்பாக கடந்த 08-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பிரத்யேகமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பயான் நடத்தப்பட்டது.

இதில் சகோதரர் இக்ரமுல்லாஹ் அவர்கள் இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 30 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

தனி நபர் தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 08-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூர் பகுதியில் வீடு வீடாக சென்று பல சகோதரர்களை தனித்தனியாக சந்தித்து தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!