Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Monday, November 21, 2011

ஆலந்தூரில் குர்ஆன் தஃப்சீர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் இன்று 21-11-2011 திங்கட்கிழமையன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு தினம்தோறும் நடைபெறும் குர்ஆன் தஃப்சீர் நடைபெற்றது.

Sunday, November 20, 2011

பட்டூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் கடந்த 20-11-2011 (ஞாயிற்றுக்கிழமை) முதல் முறையாக பெண்கள் மதரசாவில் பெண்களுக்காக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் "இணைவைப்பு" என்ற தலைப்பில் பெண் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இந்த பயான் நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள எராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!



குன்றத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக 20-11-2011 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!



தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக 20-11-2011 ஞாயிற்றுக்கிழமையன்று தாம்பரம் ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ரஹ்மத் ஆலிமா அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

குரோம்பேட்டையில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 20-11-2011ஞாயிற்றுக்கிழமையன்று குரோம்பேட்டை சாந்தி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் மாநில பேச்சாளர் சகோதரர் அபு சுஹைல் அவர்கள் சிறப்புரையாற்றினார். பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!


பட்டூரில் துண்டு பிரசுரம் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 20-11-2011 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நிகழ்ச்சிக்காக வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.


Saturday, November 19, 2011

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 19-11-2011 சனிக்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.