Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, December 4, 2011

பட்டூரில் வாராந்திர பயான் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் சென்ற 4/12/2011 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்களுக்கான வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் முஃமின்களின் பண்புகள் என்ற தலைப்பில் உறையாற்றினார்.

Saturday, December 3, 2011

பல்லாவரத்தில் துண்டு பிரசுரம் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 3/12/2011 சனிக்கிழமையன்று மாற்றுமத சகோதரர்களுக்கு, இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ற துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

Friday, December 2, 2011

கன்டோன்மன்ட் பல்லாவரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 2/12/2011 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் குர்ஆனை மனனம் செய்வோம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சுமார் நாற்பது பெண்கள் பங்கு பெற்று பயன் அடைத்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

ஆலந்தூரில் உணர்வு வார இதழ்கள் விற்பனை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 2/12/2011 வெள்ளிக்கிழமையன்று ஜும்மாவிற்கு பிறகு 10 உணர்வு வார இதழ்கள் விற்பனை செய்யப்பட்டது.

Thursday, December 1, 2011

கன்டோன்மன்ட் பல்லாவரத்தில் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 01/12/2011 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஒருவர் கட்டியிருந்த தாயத்து கயிற்றின் தீமையை விளக்கி கழற்றி எரியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

Wednesday, November 30, 2011

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 30-11-2011 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் TNTJ ஆலந்தூர் கிளை பெண்கள் மதரசாவில் நடைபெற்றது.

இதில் சகோதரி நவ்ரோஷா ஆலிமா அவர்கள் மறுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

பல்லாவரத்தில் ரூபாய் 5000/- மதிப்பில் வீடு சீரமைப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளைகளின் சார்பாக சென்ற 30/11/2011 புதன்கிழமையன்று ரூபாய் 5000/- மதிப்பில் இடிந்து விழுந்த வீட்டை சீரமைத்து தந்தனர்.

பல்லாவரம் மற்றும் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளைகள் இணைந்து மழையின் காரணமாக இடிந்து விழுந்த ஒரு ஏழை சகோதரரின் வீட்டை சீரமைத்து தந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!