Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, March 9, 2012

பட்டூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 09-03-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் பார்வையை பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Wednesday, March 7, 2012

சேலையூரில் மாற்று மத தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 07-03-2012 புதன்கிழமையன்று டேவிட் என்கிற கிருத்துவ சகோதரருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் பைபிள் இறைவேதமா?, இயேசு இறை மகனா? மற்றும் இது தான் பைபிள் போன்ற புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Tuesday, March 6, 2012

தாம்பரத்தில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 06-03-2012 செவ்வாய்க்கிழமையன்று தனி நபர் தாவா நடைபெற்றது.

Sunday, March 4, 2012

குன்றத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 04-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹமீதா ஆலிமா அவர்கள் மண்ணறை முதல் மறுமைவரை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 04-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹமிதா பேகம் ஆலிமா அவர்கள் முன் மாதிரி முஸ்லிம்களின் வீடு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 70க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியாக கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதில் அளித்த சகோதரி ஒருவருக்கு தீன்குல பெண்மணி மாத இதழ் ஒரு வருட சந்தா பரிசாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

பல்லாவரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 04-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் உலகம் ஒரு சிறைச்சாலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். திரளான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!



ஆலந்தூரில் குர்ஆன் தஃப்சீர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 04-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று குர்ஆன் தஃப்சீர் நடைபெற்றது.

இதை சகோதரர் ஃபாரூக் அவர்கள் நடத்தினார்கள்.