Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, March 18, 2012
ஆலந்தூரில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 18-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பத்தாம் வகுப்பு (10th) படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோதரர் ஜமான் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு சென்ற வாரத்தை போன்று மாணவர்களுக்கு TAMIL மற்றும் HISTORY ஆகிய சப்ஜெக்ட்களில் பயிற்சி கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் அல்லாத மற்ற மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
மாவட்ட பொதுக்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் பொதுக்குழு சென்ற 18-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ஆலந்தூர் இந்து மத நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர்கள் சகோதரர் சாதிக் மற்றும் சகோதரர் அப்துல் ஜப்பார் ஆகியோர் முன்னிலையில் அணைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கீழ்கண்ட புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.
தலைவர் - K. சித்திக் - 9003211516
செயலாளர் - S.A. முஹம்மது காஜா - 8925361270
பொருளாளர் - ஷேக் ஃபரீத் - 9884270121
துணை தலைவர் - K. முஹம்மது நிசார் - 9841655004
துணை செயலாளர் - விகாயதுல்லாஹ் - 9840663755
துணை செயலாளர் - அப்துர் ரஹீம் - 8056131414
மருத்துவ சேவை அணி - H. இம்தியாஸ் அஹ்மது - 9840733011
Saturday, March 17, 2012
தாம்பரத்தில் பெண்களுக்காண கேள்வி பதில் நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 17-03-2012 சனிக்கிழமையன்று கிருஷ்ணா நகரில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆஃப்ரீதா ஆலிமா அவர்களால் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதில் அளித்த மூன்று சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 40க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
நங்கநல்லூரில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 17-03-2012 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Friday, March 16, 2012
பட்டூரில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 16-03-2012 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ருமானா ஃபாத்திமா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் இணைவைப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)