Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, March 25, 2012

ஆலந்தூரில் குர்ஆன் தஃப்சீர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 25-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று குர்ஆன் தஃப்சீர் நடைபெற்றது.

இதை சகோதரர் ஜுபைர் அவர்கள் நடத்தினார்கள்.

படப்பையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 25-03-12 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் பட்டூர் ரஹீம் அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!

குன்றத்தூரில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 25-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் சகோதரிகளின் கேள்விகளுக்கு அழகான முறையில் பதிலளித்தார். அல்ஹம்துலில்லாஹ் !!

சேலையூரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையில் சென்ற 25-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

ஆலந்தூரில் விவாத டிவிடி அன்பளிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 25-03-2012 ஞாயிற்றுகிழமையன்று கிறிஸ்துவ விவாத டிவிடி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

24-03-2012 சனிக்கிழமையன்று கிறிஸ்துவர்கள் இடையே நடைபெற்ற விவாத டிவிடி இலவசமாக வழங்குவதாக போஸ்டர் அடித்து அணைத்து சர்ச்களின் அருகில் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டது. அதைப்பார்த்துவிட்டு கிறிஸ்துவ சகோதரர் "எழிலரசன்" நம்மிடம் தொடர்புகொண்டு விவாத DVD யை பெற்று சென்றார். அவருக்கு இஸ்லாத்தை பற்றி விளக்கம் தரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

தாம்பரத்தில் குழு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 25-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று குழு தாவா நடைபெற்றது.

இதில் கிளை சகோதரர்கள் குழுவாக தாம்பரம் கஸ்தூரி பாய் நகரில் வீடு வீடாக சென்று தனி நபர் தாவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!




லட்சுமி நகரில் கிராமப்புற தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 25-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று லட்சுமி நகர் என்ற கிராமத்தில் கிராமப்புற தாவா நடைபெற்றது.

இதில் கிளை சகோதரர்கள் குழுவாக வீடுவீடாக சென்று மாற்று மத மற்றும் இஸ்லாமிய சகோரர்களிடத்தில் உண்மை இஸ்லாத்தை எடுத்துரைத்து தகடு, தாயத்து மார்கத்திற்கு முரணானவை என்பதை விளக்கியதின் விளைவாக ஒரு வீட்டில் தகடு, தாயத்து அகற்றப்பட்டது. மேலும் புத்தகங்கள் மற்றும் டிவிடிக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

வழங்கப்பட்ட புத்தகம் மற்றும் டிவிடிக்களின் விவரம்:

டிவிடி: இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் (2)

புத்தகங்கள்: கொள்கை விளக்கம்(10)
தொழுகை (8)
இதுதான் பைபிள் (3)
தர்கா வழிபாடு (3)
இயேசு இறை மகனா (2)
பில்லி சூனியம் (2)
இனிய மார்க்கம் புத்தகம் (1)
இஸ்லாமிய கொள்கை (1)
மனிதனுக்கேற்ற மார்க்கம் (1)