Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, December 7, 2012

குரோம்பேட்டையில் நூல் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 07-12-2012 ஜும்மாவிற்கு பிறகு மனனம் செய்வோம் என்ற நூல் 30 விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


ரூபாய் 6000/- கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 07-12-2012 வெள்ளிக்கிழமையன்று ரூபாய் 6000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது.

இதை ஏழை சகோதரர் முஹம்மது இலியாஸ் அவர்களின் மகன் கல்லூரி கட்டணத்திற்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, December 2, 2012

அனகாபுத்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 02-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று அனகாபுத்தூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.


இதில் சகோதரி ரஹ்மத் பீவி அவர்கள் "தொழுகையின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் சுமார் 25 பெண்கள் கலந்து பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

பல்லாவரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 02-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.


இதில் சகோதரர் மயிலம் அன்வர் அவர்கள் "தாவா செய்வது எப்படி?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!


ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 02-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கிளை மர்கஸில் மக்ரிப் தொகைக்குப் பிறகு ஆண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் பைசல் தீன் அவர்கள் இளமைப் பருவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 20க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 02-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று லட்சுமி நகர் (மேற்கு) என்ற கிராமத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஜாஸ்மின் ஆலிமா அவர்கள் இல்லத்தரசிகளின் கடமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த மூன்று சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

பட்டூரில் தர்பியா முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 02-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தர்பியா முகாம் நடைபெற்றது.


இதில் சகோதரர் ஒலி முஹம்மது அவர்கள் இம்மையும் மறுமையும் என்ற தலைப்பிலும் சகோதரர் ஹமீதியா பாரூக் அவர்கள் என்ற இளைஞர் சமுதாயம் அன்றும் இன்றும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். மேலும் ஜனாஸா குளிப்பாட்டும் முறை பற்றி செய்முறை விளக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!