Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Wednesday, October 16, 2013
பக்ரித் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக 16/10/2013 அன்று பக்ரித் பெருநாள் தொழுகை நபிவழியில் திடலில் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் இக்ரமுல்லா அவர்கள் தொழுகை நடத்தி உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பக்ரித் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக பக்ரித் பெருநாள் தொழுகை நபிவழியில் திடலில் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் அல்அமீன் அவர்கள் தொழுகை நடத்தி உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
பக்ரித் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் மற்றும் கண்டோண்மெண்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக 16/10/2013 அன்று பக்ரித் பெருநாள் தொழுகை நபிவழியில் திடலில் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் லத்திஃப் அவர்கள் தொழுகை நடத்தி உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பக்ரித் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக பக்ரித் பெருநாள் தொழுகை நபி வழியில் திடலில் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் ரஹீம் அவர்கள் தொழுகை நடத்தி உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
Monday, October 14, 2013
சுவர் விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 14/10/2013 திங்கட்கிழமையன்று ஜனவரி 28 - சிறை நிரப்பும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம் 6 இடங்களில் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, October 13, 2013
தனி நபர் தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக 13/10/2013 ஞாயிற்றுக்கிழமையன்று தனி நபர் தஃவா நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 13/10/2013 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஆஃப்ரிதா அவர்கள் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
Subscribe to:
Posts (Atom)