Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Saturday, October 19, 2013
பெண்கள் பயான் - பெருங்களத்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 19-10-2014 சனியன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி S.K. ரெஹானா பி அவர்கள் தீய பண்புகள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, October 18, 2013
முதல் ஜும்ஆ - சுங்குவார்சத்திரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார் சத்திரம் கிளை சார்பாக கடந்த 18/10/2013 வெள்ளிக்கிழமையன்று முதல் ஜும்ஆ ஆரம்பம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
அன்பான அழைப்பு!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளை சார்பாக 18/10/2013 வெள்ளிக்கிழமையன்று உள்ளூர் பகுதியில் வெளிவரும் மாதம் இருமுறை நாளிதழான சாய்வாஸ் பத்திரிக்கையில் மாற்றுமத சாகோதரர்களுக்கு அன்பான அழைப்பு என்கின்ற விளம்பரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
சுவர் விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக கடந்த 18/10/2013 வெள்ளிக்கிழமையன்று 1700 sq அளவுள்ள சிறைநிரப்பும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம் 20 இடங்களில் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
Wednesday, October 16, 2013
பக்ரித் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக பக்ரித் பெருநாள் தொழுகை நபிவழியில் திடலில் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் காதர் அவர்கள் தொழுகை நடத்தி உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பக்ரித் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக பக்ரித் பெருநாள் தொழுகை நபிவழியில் திடலில் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் யூசுஃப் அவர்கள் தொழுகை நடத்தி உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பக்ரித் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக பக்ரித் பெருநாள் தொழுகை நபிவழியில் திடலில் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் பட்டூர் யாசின் அவர்கள் தொழுகை நடத்தி உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)