Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Tuesday, November 12, 2013
கயிறு அகற்றம் - நங்கநல்லூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக 12-11-2013 செவ்வாய்கிழமையன்று ஒரு சகோதரருக்கு தாவா செய்து அவரின் கையில் இருந்த கயிறு அகற்றப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்!!
தஃவா - நங்கநல்லூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக 12/11/2013 செவ்வாய்கிழமையன்று மாலை கடைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று இஸ்லாமியர் மற்றும் மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டு 150 மார்க்க நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, November 10, 2013
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக 10.11.13 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. மேலும் இதில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு மார்க்க நூல்களும், அழகிய பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது.
இந்த பயான் நிகழ்ச்சியில் சகோதரி ரஹ்மத் அஜீஸ் ஆலிமா அவர்கள் தளராத உள்ளம் வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 25 தீன்குல பெண்மணி, 25 உணர்வு, 50 அழகிய பரிசுகள் வழங்கப்பட்டன. உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
தனி நபா் தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவர்ச்சத்திரம் கிளை சார்பாக சென்ற 10/11/2013 ஞாயிற்றுக்கிழமையன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு தஃ வா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, November 9, 2013
பல்லாவரம் - நோட்டீஸ் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையில் கடந்த 09-11-2013 சனிக்கிழமையன்று முஹர்ரம் மாதத்திற்கான 1000 துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
ஜனவரி 28 போராட்டம் பற்றிய விழிப்புணர்வு பேனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் சார்பாக சுங்குவார்சத்திரம் கிளையில் சென்ற 09-11-2012 சனிக்கிழமையன்று ஆட்டோவில் ஜனவரி 28 போராட்டம் பற்றிய விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது.
Friday, November 8, 2013
ரூபாய் 2585/- மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 08-11-2013 வெள்ளிக்கிழமையன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2585/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)