Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Wednesday, February 26, 2014
ரூபாய் 1700/- மருத்துவ உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 26-02-2014 புதன்கிழமையன்று ஸ்ரீநிவாசன் தெருவை சேர்ந்த லியாகத் அலி எனும் சகோதரருக்கு டையாலிசஸ் செய்வதற்காக ரூபாய் 1700/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, February 23, 2014
பெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 23-02-2014 ஞாயிற்றுக்கிழமையன்று கஸ்தூரி பாய் நகரில் பெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரி தஸ்லீமா ஆலிமா அவர்கள் செல்வம் ஒரு சோதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 40ர்க்கும் மேற்பட்ட உள்ளூர் பெண்கள கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, February 21, 2014
இலவச புக் ஸ்டால் - குபேரன் நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக சென்ற 21/02/2014 வெள்ளிக்கிழமையன்று மதியம் 2 மணியளவில் நங்கநல்லூர் குபேரன் நகரில் மத்ஹபு பள்ளியில் இலவச புக் ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் 600 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!!
வெள்ளைக்கல் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக 21-02-2014 வெள்ளிக்கிழமையன்று வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நஸ்ரின் பாத்திமா அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் அதன் சிறப்புகள் பற்றி உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான் - மூவரசன் பேட்டை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக 21-02-2014 வெள்ளிகிழமையன்று மூவரசன் பேட்டை பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நஸ்ரின் பாத்திமா அவர்கள் மனித சமுதாயத்தை சீரழிக்கும் நவீன கண்டுப்பிடிப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, February 20, 2014
சமூக பணி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக 20/02/2014 வியாழக்கிழமையன்று ரோட்டோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மற்றும் ஏழை எளிய சகோதர சகோதரிகளுக்கு உடைகள் மற்றும் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, February 19, 2014
திருக்குர்ஆன் அன்பளிப்பு!!
சென்னையில் நடந்த புத்தக கண்காட்சியில் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புக் ஸ்டாலில் திருக்குர்ஆன் கோரி விண்ணப்பித்த காஞ்சி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மாற்று மத சகோதரர்களுக்கு கிளைகள் மூலம் அவர்களின் வீடுகளுக்கு தேடி சென்று தாவா செய்து மாவட்டம் முழுவதும் தலைமையிடமிருந்து பெறப்பட்ட 175 திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)