Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, March 8, 2014

பெண்கள் பயான் - கிருஷ்ணா நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 08-03-2014 சனிக்கிழமையன்று கிருஷ்ணா நகரில் பெண்களுக்கு ஓர் இனிய பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் காதர் முகைதீன் அவர்கள் நாளைய சேமிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 30க்கும் மேற்பட்டவற்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

திருக்குர்ஆன் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக 08/03/2014 சனிக்கிழமையன்று மாற்று மத சகோதரர் சபரி என்பவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

Friday, March 7, 2014

ஜனாஸா பயிற்சி - குரோம்பேட்டை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 07-03-2014 அன்று ஜனாஸா பயிற்சி நடைப்பெற்றது.

இதில் சகோதரர் மன்னடி ஹசன் அவர்கள் பயிற்சியளித்தார்கள். இதில் கலந்துக்கொண்டவர்களுக்கு தலா 70 ஜனாஸா தொழுகை புத்தகங்களும், 25 உணர்வு இதழ்களும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச புக் ஸ்டால்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 07/03/2014 வெள்ளிகிழமை மதியம் 2 மணியளவில் ஆதம்பாக்கத்தில் மஸ்ஜிதே தபாரக் எனும் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 700 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, March 6, 2014

மெகா போன் பிரச்சாரம் - குரோம்பேட்டை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக 06.03.2014 வியாழக்கிழமையன்று (ஹஸ்தினாபுரம்) 47 இடங்களில் "புகை நமக்கு பகை" என்ற தலைப்பில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் 1000 பிட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்ற இடங்கள்:

1. RP ரோடு, 2. புவனேஸ்வரி முதல் தெரு, 3. இரண்டாவது தெரு, 4. விநோபாலாஜி நகர் முதல் தெருவிலிருந்து ஏழாம் தெரு வரை, 11. திருமலை ரோடு முதல், இரண்டாம், மூன்றாம் தெரு, 14. பொன்னியம்மன் கோயில் தெரு, 15. பள்ளிவாசல் தெரு, 16. திருப்போரூர் ரோடு, 17. ஹஸ்தினாபுரம் பேருந்து நிலையம், 18. கிருஷ்ணா நகர், 19. RB ரோடு சந்திப்பு, 20. MDLB காலனி, 21. தேஷேதர் தெரு,22. வள்ளுவர் தெரு,23. அண்ணாநகர்,24. கமலகுரு தெரு,25. மணிமேகலை தெரு, 26. குமாரகுன்றம், 27. பெரியார் சாலை, 28. நல்லப்ப தெரு, 29. பாரதியார் தெரு, 30. வரதராஜ தெரு, 31. நேரு நகர், 32. பத்பநாப தெரு, 33. அய்யாசாமி பள்ளி தெரு, 34. சிட்லப்பாக்கம் மெயின் ரோடு, 35. MIT GATE, 36. ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு, 37. RK தெரு, 38. சந்தான கிருஷ்ணன் தெரு, 39. சங்கர்லால் தெரு, 40. ராம சந்தரன் தெரு, 41. ஆனந்தா தெரு, 42. விவேகானந்தா பள்ளி, 43. NSN பள்ளி, 44. SSN பள்ளி, 45. SBI காலனி, 46. சுபாஷ் நகர், 47. வள்ளுவர் நகர்.
அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் பயான் - பல்லாவரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06-03-2014 வியாழக்கிழமையன்று காந்தி நகர் எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஆலந்தூர் யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் 30ற்கும் மேற்பட்ட உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

திருக்குர்'ஆன் அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 06-03-2014 வியாழக்கிழமையன்று மாற்று மத சகோதரர்களுக்கு திருக்குர்'ஆன் ஓன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!