Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, March 23, 2014

வாராந்திர பயான் - பட்டூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 23-03-2014 ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ரஹீம் அவர்கள் அவ்ளியாக்களால் பரிந்துரை செய்ய இயலாது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் மக்கள் பலர் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, March 22, 2014

பல்லாவரம் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 22/03/2014 சனிக்கிழமையன்று காந்தி நகர் எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் 30ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

பம்மலில் ஆண்களுக்கான பேச்சு பயிற்சி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 22/03/2014 சனிக்கிழமையன்று ஆண்களுக்கு பேச்சு பயிற்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

படப்பை - தாயத்து அகற்றம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 22/03/2014 சனிக்கிழமையன்று ஒரு சிறுவனுடைய பெற்றோரின் ஒப்புதலோடு அவனது கழுத்திலிருந்து தாயத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ஆதம்பாக்கத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 22/03/2014 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் ஆதம்பாக்கத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நஸ்ரின் ஃபாத்திமா அவர்கள் தனித்து விளங்கும் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

ரூபாய் 4200/- மருத்துவ உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 22-03-2014 சனிக்கிழமையன்று ஒரு சகோதரிக்கு ரூபாய் 4200/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, March 21, 2014

படப்பை - கிருஸ்துவ தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 21/03/2014 வெள்ளிக்கிழமையன்று ஒரு கிருஸ்துவ குடும்பத்தினருக்கு தஃவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு 5 மார்க்க புத்தகங்களும், 2 CDக்களும், திருக்குர்'ஆன் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!