Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Saturday, April 5, 2014
திருக்குர்ஆன் அன்பளிப்பு - ஆலந்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த மாதத்தில் காவல்துறை ஆய்வாளர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாற்றுமத சகோதரர் சசிகுமாருக்கும், இஸ்லாத்தை தழுவிய சகோதரிக்கும் என தஃவா செய்து 60 திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
Friday, April 4, 2014
வெள்ளைக்கல்லில் பெண்களுக்கு பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லுர் கிளையின் சார்பாக சென்ற 04/04/2014 வெள்ளிக்கிழமையன்று வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் இறைவனுக்கு மட்டுமே அஞ்சுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
நூல்கள் விநியோகம் - குரோம்பேட்டை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 04/04/2014 வெள்ளிகிழமையன்று மதியம் 2 மணியளவில் G.S.T ரோடு காயிதே மில்லத் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 1025 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பழவந்தாங்கலில் இலவச புக் ஸ்டால்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 04/04/2014 வெள்ளிக்கிழமையன்று மதியம் 2 மணியளவில் பழவந்தாங்கல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 600 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, April 2, 2014
ஆண்களுக்கான பேச்சு பயிற்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 02/04/2014 புதன்கிழமையன்று பொழிச்சலூரில் ஆண்களுக்கான பேச்சு பயிற்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
மெகாபோன் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 02.04.2014 புதன்கிழமையன்று புகை நமக்கு பகை என்ற தலைப்பில் 99 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.
Tuesday, April 1, 2014
பெண்கள் தஃவா குழு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 01/04/2014 செவ்வாய்கிழமையன்று பெண்கள் இரண்டு குழுக்களாக சென்று ஆறு குடும்பங்களுக்கு தொழுகையின் அவசியத்தை பற்றி எடுத்துக் கூறி தஃவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!
Subscribe to:
Posts (Atom)