Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, April 25, 2014

புத்தக விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 25/04/2014 வெள்ளியன்று 15 மனிதனுக்கேற்ற மார்க்கம், 10 கொள்கை விளக்கம் என 25 புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, April 24, 2014

மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 24/04/2014 வியாழனன்று 15 வீடுகளுக்கு குழுவாக சென்று தஃவா செய்து மரண சிந்தனை என்ற தலைப்பில் CDயும், தர்கா வழிபாடு ஈமானுக்கு பெருங்கேடு என்ற தலைப்பில் பிட் நோட்டீஸ்களும் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இஸ்லாத்தை பற்றிய கலந்துரையாடல்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக கடந்த 24-04-2014 வியாழனன்று கிறித்துவ சகோதரர்களிடம் இஸ்லாத்தை பற்றிக் கூறி கலந்துரையாடல் செய்து, திருக்குர்'ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹதுளில்லாஹ்!!

Wednesday, April 23, 2014

தனி நபர் தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக கடந்த 23-04-2014 புதனன்று ஒருவருக்கு தஃவா செய்து மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, April 22, 2014

தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக 22.04.2014 செவ்வாயன்று ஒருவருக்கு தஃவா செய்து, அவருக்கு மார்க்க நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

சாராவாக மாறிய சரளா!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக 22.04.2014 செவ்வாயன்று மாற்று மத சகோதரி ஒருவர் தமது வாழ்க்கை நெரியாக இஸ்லாத்தை ஏற்று, சரளா என்ற தமது பெயரை சாரா என்று மாற்றி கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!

சேலையூர் - தனி நபர் தஃவா!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக கடந்த 22-04-2014 செவ்வாயன்று ஒருவருக்கு தஃவா செய்து மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!