Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, June 8, 2014
பெண்கள் பயான் - குன்றத்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 08-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் முஹம்மது சாலிஹ் அவர்கள் அல்ஹம்து சூராவின் விளக்கம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
குண்டு மேட்டில் பெண்கள் பயான்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 08-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி S.K. ரெஹானா பி அவர்கள் தீய குணங்கள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
சிறப்பு பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 08-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 7 மணியளவில் மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் தங்கள் ரஷீத் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் 44க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச மருத்துவ முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 08-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இதில் 65 பேர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
சேலையூர் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 08-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, June 6, 2014
மாலை நேர விருந்து!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக ரமலான் மாதம் முழுவதும் மாலை நேர விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!!
நோட்டீஸ் தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 06-06-2014 வெள்ளியன்று பகல் 2 மணியளவில் B.V நகர், பழவந்தாங்கல், மடிப்பாக்கம், கீழ்கட்டளை ஆகிய நான்கு சுன்னத் வல் ஜமாஅத் பள்ளி முன்பு மத்ஹபுகள் எதிர்க்கும் ஷபே பராஅத் என்னும் தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)