Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, June 15, 2014
பெண்கள் பயான் - குண்டு மேடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி S.K. ரெஹானா பி அவர்கள் மறுமை வெற்றிக்கு குர்'ஆன் & ஹதீஸே வழி எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
மார்க்க புத்தகம் அன்பளிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று 25 மனிதனுக்கேற்ற மார்க்கம், 5 தர்கா வழிபாடு, 15 ஏகத்துவமும் இணைவைப்பும், 10 சுப்ஹான மவ்லிது, 8 தொழுகை, 5 மனனம் செய்வோம் என 68 மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தனி நபர் தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பேனர் தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 சனிக்கிழமையன்று சிறிய தஃவா பேனர்கள் முத்தாலம்மன் கோயில் தெரு, கண்ணபிரான் கோயில் தெரு, 66 பேருந்து நிலையங்கள், தர்கா ரோடு என 10 இடங்களில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான் - குன்றத்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 15-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நாசிமா நஸ்ரின் அவர்கள் நாவை பேணவும் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பட்டூர் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 14/06/2014 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
பட்டூர் - ஆண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 15/06/2014 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)