Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, July 6, 2014

குண்டு மேட்டில் பெண்கள் பயான்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 06-07-2014 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி S.K. ரெஹானா பி அவர்கள் நோன்பின் அவசியம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, July 5, 2014

சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி பேனர்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 05/07/2014 சனிக்கிழமையன்று இஸ்லாத்தின் பார்வையில் சூனியம், நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள், நற்பண்புகள் தீயப்பண்புகள் ஆகிய தலைப்புகள் அடங்கிய பேனர்கள் மூன்று இடங்களில் (பள்ளிவாசல்களில்) வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இரவுத் தொழுகை - பரிசளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 05/07/2014 சனிக்கிழமையன்று சேலையூர் கிளை மர்க்கஸில் இரவுத் தொழுகை வைக்கப்பட்டது. பின்னர் குர்ஆனிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, July 4, 2014

இரவுத் தொழுகை - பரிசளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 04/07/2014 வெள்ளியன்று சேலையூர் கிளை மர்க்கஸில் இரவுத் தொழுகை வைக்கப்பட்டது. பின்னர் குர்ஆனிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, July 3, 2014

இரவுத் தொழுகை - பரிசளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 03/07/2014 வியாழனன்று சேலையூர் கிளை மர்க்கஸில் இரவுத் தொழுகை வைக்கப்பட்டது. பின்னர் குர்ஆனிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ரூபாய் 19,000/- கல்வி உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 03-07-2014 வியாழனன்று 5 பேருக்கு தலா 3000மும், 2 பேருக்கு தலா 2000மும் என மொத்தம் 19,000/- ரூபாய் கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, July 2, 2014

மார்க்க நூல் தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 02/07/2014 புதனன்று மாற்றுமத சகோதரர்களுக்கு 2 மாமனிதர் நபிகள் நாயகம், 5 மனிதனுக்கேற்ற மார்க்கம், 3 நாவைப் பேணுவோம் என 10 மார்க்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!